CH - 62 Jesus Sets The Date

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 38

JESUS SETS THE DATE

CHAPTER 62 – PART 2
CONTENT
• INTRODUCTION
• THE MAIN OBJECTIVE
• ABOUT DANIEL
• 70 YEARS OF CAPTIVITY
• DANIEL’S PRAYER
• ANSWER TO DANIELS PRAYER
• UNDERSTAND THE MATTER AND CONSIDER THE VISION
• TO GIVE THEE SKILLS AND UNDERSTANDING
• GREATLY BELOVED
• 70 WEEKS
• 2300 DAYS CHART
INTRODUCTION
• அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து
முந்நூறு இராப்பகல்செல்லும்வரைக்கும்
இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம்
சுத்திகரிக்கப்படும் என்றான்.
8:14
WONDERFUL NUMBERER
• GENESIS 40:8 ; 41:15,16 - அதற்கு யோசேப்பு:
சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல்
தேவனுக்குரியதல்லவா?

• DEUT 29:29 மறைவானவைகள் நம்முடைய


தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்

• DANIEL 2:19-23;26-28 பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே


தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; 
THE MAIN OBJECTIVE
• 13. பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது
வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட
பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும்,
பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட
ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம்
எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான்.

14. அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு


இராப்பகல்செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம்
சுத்திகரிக்கப்படும் என்றான்.
DANIEL 9
• 9:1
• 1. கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட
மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு
ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே,
• 2. தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள்
நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர்
எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின்
தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
ABOUT DANIEL
• PRIME MINISTER – BABYLON
• 8:7 தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள்
வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின்
வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால்
திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
• 9:2 ….எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய
வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால்
அறிந்துகொண்டேன்.
70 YEARS OF CAPTIVITY
• 9:2 எழுபதுவருஷம் செல்லுமென்று
• Jer 25:12 12. எழுபது வருஷம் நிறைவேறின பின்பு, நான்
பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும்,
கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை
விசாரித்து, அதை நித்திய பாழிடமாக்கி,
• JER 29:10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு
நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத்
திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை
நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
DANIEL 9:4-19 – DANIEL’S PRAYER
DANIEL 9:20 & 21 –
ANSWER TO DANIEL PRAYER
APPEARANCE OF GABRIEL
• 3 VISION
• 1. DANIEL 2:19 – INTERPRETAION OF
NEBUCHADNEZZAR DREAM – NO ANGEL
• 2. DANIEL 7:16 - சமீபத்தில் நிற்கிறவர்களில்
ஒருவனிடத்தில் நான் போய்,
• 3.DANIEL 8, 9:21 - முதல் தரிசனத்திலே நான் கண்ட
புருஷனாகிய காபிரியேல்
• அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி:
தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது
புறப்பட்டுவந்தேன்.
UNDERSTAND THE MATTER AND
CONSIDER THE VISION
• DANIEL 9 : 22 - அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி,
என்னோடே பேசி:
TO GIVE THEE SKILLS AND
UNDERSTANDING
• DANIEL 9 : 22 - ….. தானியேலே, உனக்கு அறிவை
உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன்.
• EZEKIEL 1:14 14. அந்த ஜீவன்கள் மின்னலின்
தோற்றம்போல ஓடித்திரிந்தன.
• DANIEL 8 : 27 - தானியேலாகிய நான் சோர்வடைந்து,
சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து,
ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால்
திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.
GREATLY BELOVED
• DANIEL 9 : 23. நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ
வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை
வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும்
சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை
அறிந்துகொள்.
• ABRAHAM
• ENOCH
• GOD
70 WEEKS
• THE INSTRUCTION
• PERIOD OF TIME
• IN VISION : 4 VIEWS
• 1. RAM
• 2. He-goat
• 3. Little horn
• 4. 2300 days prophecy
2300 days prophecy
• 24. மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத்
தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை
நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை
வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும்
முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை
அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன்
பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி
குறிக்கப்பட்டிருக்கிறது (cut off).
• 70 weeks – 490 days of 2300 days.
• 490 – allotted for Jerusalem and Jews
CONFUSSION
• 23000 days => 2300 years
• Begin of 2300 years
• Why 490 years?
• 1. to restrain thetransgression
• . To seal up sins
• 3. To make reconciliation for iniquity
• 4. To bring in everlasting righteousness
• 5. To seal up the prophecy
• 6. To anoint the most holy
Daniel 9:25
• 25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது
என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப
எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல்,
பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும்,
அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும்
அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும்
இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
THE NUMBERS
• 1 day
• 7 weeks
• 49 weeks
• 490 weeks
• 62 weeks
• 1 week
• 2300 years
• 1844
BIBLE RULE
• NUMBERS 14:34 ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக,
• EZEKIEL 4:6 ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு
நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
• 1 DAY = 1 YEAR
• DANIEL 9:24 எழுபதுவாரங்கள் செல்லும்படி
குறிக்கப்பட்டிருக்கிறது.

• DANIEL 8:14 இரண்டாயிரத்து முந்நூறு


இராப்பகல்செல்லும்வரைக்கும் இருக்கும்
BC & AD
• anno Domini (AD) and before Christ (BC)
• anno Domini is Medieval Latin and means "in the year
of the Lord“
• "anno Domini nostri Jesu Christi", which translates to
"in the year of our Lord Jesus Christ".
EVENTS
• STARTED – DANIEL 9:25 – 457 BC
• 7 WEEKS – RECONSTRUCTION COMPLETED
• – 49 YEARS
• - 7 WEEKS = 7 x 7 DAYS = 49 DAYS = 49 YEARS
• - 408 BC
• 3. ANNOINTING OF THE MOST HOLY – CHRIST
BAPTISM
• - AD 27
• - MATT 3:16 | ACTS 10:38
• 6 WEEKS - 3 SCORE AND 2
• 1 SCORE = 20
• 3 SCORE= 3X20 = 60 + 2 = 62 WEEKS
• 1 WEEK = 7 DAYS
• 62 WEEKS = 62X7 DAYS = 434 DAYS= 434 YEARS
• 434 + 49 YEARS= 483 YEARS
• 4. MESSISH CUT OFF= AD 31 – CHRIST
CRUSIFICATION
• V 27 – 1 WEEK (MIDDLE OF THE WEEK)
• AD 27 - AD 34
• AD 31
• 1 WEEK = 7 DAYS = 7 YEARS
• 483 + 7 = 490 YEARS = 70 WEEKS
• 2300 – 490 = 1810 DAYS / YEARS
• 5. AD 34 – STONING OF STEPHEN – GOSPEL
REACHING THE GENTILES – ACTS 7:54- 56 | 8:1 – END
OF 490 YEARS / 70 WEEK PROPHECY
• FROM AD 34 +1810 = 1844
• 6. 1844 – END OF 2300 - > CLEANSING OF THE
SANCTUARY BEGIN. – DANIEL 8:14 | REV 14:7
• 7. 1844 – THE THREEFOLD MESSAGE – REV 14:6-12
• - 1844 – INVESTIGATIVE JUDGEMENT STARTED IN
HEAVEN
TO BE CONTINUED
• BEGINNING OF 70 WEEKS
• HARMONY OF THE SUBDIVISIONS
• DATE OF CRUSIFICATION
• END OF 2300 DAYS
• WHY IN 1844?
• THE SOLEMN JUDGEMENT HOUR.
Daniel 9:25
• எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை
வெளிப்படுவதுமுதல்
• seventy weeks, or 490 years, begin?
• When did the decree or "commandment to restore and
to build Jerusalem" go forth? Ezra 7.

• Three decrees were issued concerning Jerusalem.


They are:
a. The decree of Cyrus for the rebuilding of the house
of God, 536 B.c. Ezra 1:1-4.
b. The decree of Darius for the prosecution of that
work which had been hindered, 519 B.c. Ezra 6:1- 12.
c. The decree of Artaxerxes to Ezra, 457 B.c. Ezra 7.
• Into how many parts were these seventy weeks to be
divided? Daniel 9:25, 26
• a. "Seven weeks" or 49 years457 to 408 B.C.—for the
rebuilding of Jerusalem.
• b. "Threescore and two weeks" or 434 years-408 B.C.
to A.D. 27— to the anointing of "the Messiah the
Prince"—Jesus Christ's baptism.
• c. "One week" or 7 years—A.D. 27 to 34. In the midst of
this week Jesus was to be crucified.
• Jesus was baptized in the fall of A.D. 27, being "about
thirty years of age." Luke 3:23. He was crucified at the
time of the Passover in the spring of A.D. 31. The
gospel began to be preached to the Gentiles in A.D. 34.
The following three things are given as the closing of
the 490-year period and the expansion of the work of
the gospel to the rest of the world:
• (1) Stoning of Stephen A.D. 34 and the great
persecution that scattered the believers "abroad
throughout the regions of Judea and Samaria" (Acts
8:1), and later to many other lands. They "went
everywhere preaching the word." Acts 8:4.
• (2) Peter, directed by God in a vision, visited the
Gentiles in the house of Cornelius and baptized some
of them. In his defense before his brethren he asked,
"What was I, that I could withstand God?“Acts 11:17.
(3) Saul of Tarsu's, later Paul the apostle to the
Gentiles, was converted as he was on his way to
Damascus to persecute the disciples of Jesus.
End of the 2300-Year Period
• Deducting the 490 years from the 2300 years, we find
that 1810 years are left. Adding 1810 years to A.D. 34,
we come to A.D. 1844. This is the date set by the
"Numberer of secrets" as the year in which the
cleansing of the heavenly sanctuary should begin.
• What message was proclaimed to the world just
previous to the ending of the 2300-year period in 1844?
Revelation 10
• a. William Miller preached in North America, together
with many who joined him in his efforts.
• b. Irving and some three hundred preachers carried the
message to England.
• c. Joseph Wolff, "the missionary to the world," a
converted Jew, proclaimed the message in seventeen
countries and fourteen languages.
• d. Lacunza, a priest in South America, proclaimed the
message in Latin America under the name of Ben-Ezra.
• e. Child preachers in the Scandinavian countries,
under the influence of the Holy Spirit, spoke to large
audiences of Jesus' soon return.
• f. Boy preachers preached in Bohemia, and others in
many parts of the world.
• What is the message that really announces the
cleansing of the sanctuary? Revelation 14:6, 7.
6. பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்;
அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும்,
கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும்
அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து,

7. மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்;


அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும்
பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே
தொழுதுகொள்ளுங்களென்று கூறினான்.
• The angel had a message for those who experienced
the disappointment resulting from their incorrect
understanding of the cleansing of the sanctuary. He
said to John, "Thou must prophesy again before many
peoples, and nations, and tongues, and kings."
Revelation 10:11. This introduces the "judgment-hour
message."

You might also like