Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 7

அறிவியல் ஆண்டு 6

உந்துவிசை
தள்ளுவதும் இழுப்பதும் உந்துவிசை
நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு
நடவடிக்கையிலும் உந்துவிசை இருக்கிறது.

பொருள்களைத் தள்ளுவதும் இழுப்பதும்


உந்துவிசை.

உந்துவிசையை நம்மால் பார்க்க முடியாது.


ஆனால், அதனால் ஏற்படும் விளைவைப்
பார்க்கவும் உணரவும் முடியும்.
விளைவு
நகராப் பொருளை நகர்த்தும்
விளைவு
பொருளின் வேகத்தை அதிகரிக்கும்
விளைவு
பொருளின் நகரும் திசையை
மாற்றும்
விளைவு
பொருளை நிறுத்தும்
விளைவு
பொருளின் வடிவத்தை மாற்றும்

You might also like