Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 4

பிரிவு அ :

வழிகாட்டிக் கட்டுரை : உரை


 30 நிமிடம்
 30 புள்ளிகள்

 சொற்கள் 130-140
உரை
இந்தக் கட்டுரை அமைப்புச் சார்ந்த கட்டுரையாக
இருப்பதால் 2021 தொடங்கி வழிகாட்டிக் கட்டுரைப்
பகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது.

அவை விளிப்பு (வணக்கம் கூறுதல்), ஒவ்வொரு


கருத்துப்பகுதி
தொடங்கும்முன் விளிப்பு (மாணவ மணிகளே,
சபையோர்களே),
நன்றி நவின்றிருத்தல் போன்ற கூறுகள் இருப்பதால்... இனி,
இக்கேள்வி திறந்த முடிவுக் கட்டுரையில் இடம்பெறாமல்
2021
உரையைத் தயாரிக்கும்போது கவனத்திற்கொள்ள
வேண்டியவை;
• அவை விளிப்பு இருத்தல் (அவை வணக்கம்
கூறுதல்).
• கருத்துப்பகுதியைத் தொடங்கும் முன்பு விளிப்பு
இருத்தல் (காட்டு: அவையோர்களே...,மாணவ
மணிகளே...,பெற்றோர்களே...).
• பத்தி பிரித்து எழுதப்பட்டிருத்தல்.
• உரைக்குரிய குறியீடுகளும் உணர்ச்சிகளும்
வெளிப்பட்டிருத்தல்.
• தலைப்பை வலியுறுத்தும் கருத்து இறுதிப்பத்தியில்
இருத்தல்.
• முடிவு – விடைபெறுதல் இருத்தல்.
• நன்றி நவின்றிருத்தல்.
பயிற்சி : மொழி வாரத்தை முன்னிட்டு
“வாசிக்கும் பழக்கம்’’ எனும் தலைபில்
உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளீர்.
இத்தலைப்பில் நீ ஆற்றவிருக்கும் உரையை
எழுதுக.

You might also like