Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

எஸ்.பி.

எம் தமிழ் இலக்கியம் 2020


நாவல்: அகல்விளக்கு

-டாக்டர் மு.வரதராசன்

கருப்பொருள்- நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும்


நல்வாழ்வுக்கு அடித்தளம்
கதாப்பாத்திரங்களுக்கு ஏற்பட்ட வாழ்க்கை சிக்கல்கள்

வேலைய்யன்
1) நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் தோல்வி கண்டான்.

2) பணச் சிக்கல்- மாலனுக்கும் பணம் அனுப்ப வேண்டும் அதே சமயத்தில்


மணிமேகலைக்கும் தையற்பொறி வாங்க வேண்டும்.

சந்திரன்
3) இமாவதியின் மேல் ஒரு தலைக் காதல் கொண்டு அதில் தோல்வி காண்கிறான்.
அதனால், கல்லூரியிலிருந்து தலைமறைவாகிறான்

4) மனக்கட்டுப்பாடு இல்லாததால் பெண்களை மதிக்காமல் பல பெண்களுடன் உறவு


வைத்து அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்தான். இறுதியில்,
தொழுநோயாளியாகி இறந்தான்
மாலன்
1)கல்லூரியில் பயிலும்போது ரிஷியின் பெயரை எழுதுவது, இஷ்ட சித்தி குளிகைகளைக்
கையில் கட்டுவது போன்ற மூடநம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்தான்.

2) திருமணம் ஆகிய பிறகும்கூட உழைப்பை நம்பாமல் குறுக்கு வழியில் வாழ்க்கையில்


சிக்கல் ஏற்படுகிறது ஆவிகளுடன் பேசும் சாமியார், பித்தளையைத் தங்கமாக
மாற்றும் நண்பர் என ஏமாற்றுப் பேர்வழிகளின் பின்னால் போய்ப் பணத்தைக்
கரைத்தான்; கற்பகத்தின் நகைகளையும் அழிக்கிறான்.

3) பணப்பற்றாக்குறையினால் கற்பகத்துடனான இல்லற வாழ்க்கையில் சிக்கல்


ஏற்படுகிறது. தன் தந்தையிடம் சென்று பணத்தைப் பெற்றுவருமாறு வற்புறுத்தி
அனுப்பி வைக்கிறான். இருவரும் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்ட்து.
கற்பகம்
1)மாலன் கற்பகத்தை வற்புறுத்தி அவளது நகைகளை அடகு வைத்து வீணே
செலவழித்தான். பணம் எல்லாம் முடிந்தவுடன் கற்பகத்தைத் தனது அப்பாவின்
வீட்டிற்குச் சென்று சொத்துக்களை அழுதி வருமாறு வற்புறுத்தினான். மாலனின்
தொல்லை தாங்காமல அவளும் குழந்தையும் பெருங்காட்சிக்குச் சென்று விட்டனர்.
இதனா ல், கற்பகத்தின் இல்லற வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது.

மணிமேகலை
1)தன் கணவர் ஒரு ஆசிரியர் என்பதால் எளிமையான வழ்க்கையைக் கடைப்பிடிக்கிறார்.
ஆனால், மணிமேகலைக்கு செலவு செய்து ஆடம்பரமாக வாழ விரும்பினாள்.

வள்ளி
1) வள்ளி அமைதியான மற்றும் அடக்கமனான பெண் என்பதால் சந்திரன்
அவளை மிகவும் கொடுமைப் படுத்தினான். அவளை அடித்தல், தூற்றுதல்,
சிறுமைப்படுத்துதல் போன்ற அறிவற்ற செயல்களைச் செய்தான். வள்ளி
அக்கொடுமைகளைத் தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து
கொண்டாள்
பாக்கிய அம்மையார்
1) பருவம் அடைவதற்கு முன்னே தனது அம்மா இறந்துவிட்டார். அந்தத்
துக்கத்தில் அப்பாவும் வீட்டு வேலைகளைச் சலிப்புடன்
ஏற்றுக்கொண்டார்.

2) தான் மணப்புரிந்து கொண்ட கணவரும் இறந்துவிடுவதில் அவர்


விதவையாகிறார்.

3) சிறிது காலத்திற்குப் பின் அப்பாவும் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

4)புதிதாக கல்யாணம் செய்து கொண்ட தம்பி விநாயகம் தனிக்குடிதனம்


சென்று விட்டான். இப்படியே ஒவ்வொருவரும் பாக்கியத்தை விட்டு
சென்ற நிலையில் அவர் குடும்பப் என்று சொல்லிக்க யாரும்
இல்லையென ஆனார்.
சாமண்ணா
1) சந்திரனின் மாற்றத்தால் மிகவும் மனமுடைந்து போனார். சந்திரன்
ஒரு தலை காதலில் தோல்வியுற்று நீலகிரி மலையில்
தலைமறைவாகியதில் இருந்து அவனின் குடும்பம் சிதறிவிட்டது.
மகன் திரும்பி வருவான் என காத்திருந்து சந்திரனின் அம்மா
உயிரிழந்தார். இதனால், சாமண்ணா மேலும் அவதியுற்றார்.

2) எல்லோரும் சந்திரனைப் பற்றி கேட்கும் போதெல்லாம் பதில்


சொல்லத் தெரியாமல் தவித்தார். நல்ல பெயர் மரியாதை கொண்ட
அக்குடும்பம் நிலைகுழைந்து இருந்த்து.

3) சந்திரனைத் தேடி சாமண்ணா, வேலைய்யன், ஆசிரியர் நீலகிரி


மலைக்குச் சென்றனர். அங்குச் சந்திரன் ஒரு கொலைக்காரனின்
மனைவியுடன் வாழ்வதை அறிந்த சாமண்ணா மிகவும் வருந்தினார்.

You might also like