Professional Documents
Culture Documents
பூமி (ஆண்டு 4)
பூமி (ஆண்டு 4)
ஆண்டு 4
பூமி
பூமியின் புவி ஈர்ப்பு சக்தி
பூமிக்கு ஈர்ப்பு சக்தி உண்டு.
அதை புவி ஈர்ப்பு சக்தி என்போம்.
புவி ஈர்ப்பு சக்தி என்பது ஒரு பொருளைப் பூமியை நோக்கி ஈர்க்கும்
உந்து விசையாகும்.
எனவேதான் பொருள்கள் கீழே விழுகின்றன.
புவி ஈர்ப்பு சக்தியை முதலில் கண்டுணர்ந்து கூறியவர் ஐசெக் நீயூட்டன்
( Isaac Newton).
பூமியிலிருந்து தூரமாகச் செல்ல
செல்ல ஈர்க்கும் சக்தி குறையும் பூமியில் ஒரு பொருள் அதன்
அமைவிடத்தில் இருப்பதற்கு
உதவுகிறது