Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 6

21 ஆம் நூற்றாண்டிற்கான திறனும் பண்பும்

குழுவாகச் செயல்படுதல்
கார்த்தினி முரளி
விளக்கம்
குழுவாகச் செயல்படுதல்

 விளைபயன்மிக்க வகையிலும் சுமூகமாகவும் பிறருடன் ஒத்துழைப்பர்; குழு உறுப்பினர் ஒவ்வொருவரின்

பங்களிப்பை மதிப்பதோடு குழுவோடு சேர்ந்து பொறுப்பை ஏற்றுக் கொள்பவர்; ஒருங்கிணைந்து

செயல்படுவதன்வழி பிறரிடைத்தொடர்புத் திறனைப் பெறுதல். இதன்வழி சிறந்த தலைவராகவும் குழு

உறுப்பினராகவும் இருக்கும் தகுதியைப் பெற்றிருப்பர்.


குழுவாகச் செயல்படுவதன் வழி ஏற்படும்
நன்மைகள்
மாணவர்கள் தங்கள் கருத்துகளை தைரியமாக பகிர்ந்துக் கொள்வர்.
 குழுவாகச் செயல்படுவதன்வழி மாணவர்கள் தலைமைத்துவப்பண்பை
வளர்த்துக் கொள்ள இயலும்.

 மேலும்,குழுவாகச் செயல்படுவதன்வழி குழு உறுப்பினர்களிடையே


ஒற்றுமை வலுப்படுத்த இயலும் .
 குழுஉறுப்பினர்கள் கூறும் கருத்துகளை உள்வாங்கித் தன்னுடைய கருத்தையும்
தெரிவித்து ;இறுதியில் எது சிறந்த கருத்து என்பதை கூறும் துணிச்சலும்
மாணவர்களிடையே ஏற்படும்.
 தகவல்களை விரைவாகக் கண்டறியலாம்.

 குழுமுறையில் படிப்பதற்கான ஒரு உந்துதலை அதிகரிக்கும்.

 குழுஉறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் கலந்துரையாடல்கள் நாம் கற்றுக்கொண்டதை


நினைவில் வைத்துக் கொள்ள எளிதாக்கும். இதன் விளைவாக, குழுக்களில் கற்றுக்கொண்ட
பாடம் எப்போதும் நம் மனதில் நிலைத்திருக்கும்
சூழல்
ஆசிரியர் ஒரு தலைப்பைக் கொடுத்து மாணவர்களைக் கலந்துரையாட

சொல்கிறார்.மாணவர்கள் குழு முறையில் தங்களின் கருத்துகளைப்

பரிமாறிக்கொள்கின்றனர்.
 நன்மைகள்

-ஒருவருக்கொருவர் ஏடல்களை பகிர்ந்துக் கொள்வர் .

 சவால்கள்

-மற்றவர்களின் கருத்தை உள்வாங்கி கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும் .

-மற்றவர்களோடு ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

-குழுஉறுப்பினர்களிடைய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும் .

You might also like