Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 15

அறிவியல்

செயற்பாங்குத் திறன்

ஆண்டு 4,5,&6

அனித்தா செல்வராஜு
உற்றறிதல்

ஐம்புலன்களைக் கொண்டு உய்த்து உணர்வதே

உற்றறிதல் ஆகும்.
வகைப்படுத்து
தல்
 வகைப்படுத்துதல் என்பது ஒற்றுமை
வேற்றுமைகளுக்கு ஏற்ப பொருள்களைப்
பிரித்தல் ஆகும்.
 எ.கா: பூக்கும் தாவரம் / பூக்காத தாவரம்
குட்டி போடும் விலங்கு / முட்டையிடும்
விலங்கு
தாவர உண்ணி /மாமிச உண்ணி /
அனைத்துண்ணி
அளவெடுத்தலும் எண்களைப்
பயன்படுத்துதலும்

 ஒரு பொருளின் மதிப்பையும் அளவையும்


நிர்ணயிக்க அளவு முறை தேவைப்படுகிறது. இந்

அளவு முறைகள் நம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.

எ.கா: ஒரு அணிச்சல் செய்ய


தேவையான பொருள்களைச்
சரியான அளவு பயன்படுத்துதல்.
ஊகித்தல்

ஒரு
நிகழ்
வுஅ ல்
லதுஏற்
படு
ம்மாற்
றத்
தை உற்
றறி
ந்
துஅ ம்
மாற்
றத்
திற்
கான
காரணங்களைக் கூறுதல் ஆகும்.

 எ.கா:
படம் சாலை நெரிசலைக்
காட்டுகிறது. சாலை
நெரிசலுக்கான காரணத்தை
ஊகித்து கூறுவதே உகித்தல் ஆகும்.

ஊகித்தல்:
வேலைக்குச் செல்லும் நேரம்
பள்ளிக்குச் செல்லும் நேரம்
விபத்து ஏற்பட்டிருக்கும்
சாலை போகுவரத்து பரிசோதனை மேற்கொள்ள படுகிறது.
முன் அனுமானம்

 ஒரு நிகழ்வு அல்லது உற்றறிதல் பற்றிய ஏற்புடைய


முடிவு எடுக்கும் திறனே முன் அனுமானம் ஆகும்.
இந்த ஆரம்ப முடிவு அல்லது கூற்று சரியாகவோ அல்லது தவறாகவோ

அமையலாம். முன் அனுபவம் அல்லது தரவுகளைக்


கொண்டு முன் அனுமானம் செய்யலாம்.

இவ் வி
ருவாகன ங் களில்எதுசுங்
கை
பட்டாணியிலிருந்து கோலாலம்பூரை
முதலில் சென்றடையும்?
தொடர்பு கொள்ளுதல்
தகவலை அல்லது ஏடலை பேச்சு, எழுத்து, படம்,
விளக்கப்படங்கள், அட்டவணை, குறிவரைவு, மாதிரிகள்
போன்ற வடிவில் படைப்பதே தொடர்பு கொள்ளுதல் ஆகும்.
தொடர்பு கொள்ளுதல் திறன் கீழ்க்காணும்
நடவடிக்கைகளை உள்ளடக்கியது.


ப கவ
தகவலை ஆய்வு மு டை லை
செய்தல் செ றை க் ப்
ய யை கச்
த ்
் த த் ச
த ல் ரி
க் பெடு . தே யா

வலை ப் தகவலைப் ் ன
வு
தக றி படைத்தல்
கு
ல்
இடவெளிக்கும் கால் அளவிற்கும்
உள்ள தொடர்பு
 இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள
தொடர்பு என்பது கால மாற்றத்திற்கு ஏற்ப
ஒரு பொருளின் இட அமைவு, இலக்கு, உருவ
அமைப்பு, கொள்ளளவு போன்றவற்றில்
காணப்படும் மாற்றத்தை விவரித்தல்
ஆகும்.
சேகரிக்கப்பட்ட தகவலை
விளக்குதல்

 ஓர் ஆராய்வின் இறுதியில் கிடைக்கப்


பெறும் புள்ளி விவரங்களைத்
துல்லியமாகவும் தெளிவாகவும்
விளக்குவதாகும்.
செயல்நிலை வரையறை

 நிர்ணயிக்கப்பட்ட கூறுகளின் அடிப்படையில் நாம் மேற்கொண்ட


நடவடிக்கையின் பகுப்பாய்தலை
விவரித்தலே செயல்நிலை வரையறையாகும்
மாறிகளை நிர்ணயித்தல்
 தற்சார்பு மாறி : ஆராய்வுக்காக நாமாக
செய்யும் ஒரு மாற்றம்.

 சார்பு மாறி: மாற்றத்தினால் ஏற்படும்


விளைவு

 கட்டுப்படுத்தப்பட்ட மாறி: ஓர் ஆ ரா ய்


வின்
முடிவைப் பாதிக்கக் கூடிய விவரங்களை நிலைப்படுத்துவது
கருதுகோள் உருவாக்குதல்
 ஓர் ஆராய்வுக்கு முன் எடுக்கப்படும்
ஆரம்ப முடிவே கருதுகோள் ஆகும். தற்
சார்
பு
மாறி
க்
கும்
சார்
பு
மாறி
க்
கும்
இடையி
லான தொ டர்
பைப்
பரிசோதிக்கக்கூடிய பொதுவான கூற்று.
பரிசோதனை செய்தல்

 கருதுகோளை ஆராய, தகவல்களைத் திரட்டி,


அவற்றை விவரித்து நிலையான முடிவு
கிடைக்கும் வரை ஆராய்வைத்
திட்டமிட்டுச் செயல்படுத்துதல் ஆகும்.
பரிசோதனை செய்தல்

சிக்கலை அடையாளம் காணுதல்

கருதுகோளை உருவாக்குதல்

மாறிகளை நிர்ணயித்தல்

ஆராய்வுக்குத் தேவையானவற்றைத்
தயார்படுத்துதல்

ஆராய்வு மேற்கொள்ளுதல்

தகவல்களைச் சேகரித்தல், விளக்குதல்

முடிவு

அறிக்கையைத் தயாரித்தல்

You might also like