RPT Bahasa Tamil T2

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 25

SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி

RANCANGAN PELAJARAN TAHUNAN


ஆண்டு பாடத் திட்டம்

BAHASA TAMIL TAHUN 2


தமிழ் மொழி ஆண்டு 2

தமிழ் மொழி பணித்தியம்


2022/2023
PANITIA BAHASA TAMIL
SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி

தமிழ் மொழி ஆண்டு 2 - ஆண்டு பாடத் திட்டம் - KSSR SEMAKAN 2017 - 2022/2023

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப



1 & 25  தொகுதி 1- மொழி
 
புத்தகப் பூங்கா
  1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: அதற்கேற்பத் 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
துலங்குவர்.  
சுட்டப் பழம்  
  2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
  வாசிப்பர்.
புத்தகத் திருவிழா  
3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர்
  3.5.1 வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்.
 
செய்யுளும்
4.2 கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்  
மொழியணியும்
அறிந்து கூறுவர்; 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை
  வேந்தனையும் அதன் பொருளையும் அறிந்து
எழுதுவர்
  கூறுவர் : எழுதுவர்
இலக்கணம்
5.1 எழுத்திலக்கணத்தை அறிந்து சரியாகப்  
பயன்படுத்துவர். 5.1.10 சுட்டெழுத்துகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

2 & 26  தொகுதி 2 -
சுகாதாரமும்
நற்பண்பும்
 
சுத்தம் காப்போம் 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக்
  கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்
   
பாடுவோம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.18 சந்தச் சொற்களைச் சரியான உச்சரிப்புடன்
    வாசிப்பர்.
   
நல்லதும் தீயதும் 3.3.18 சந்தச் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்
   
 
4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
செய்யுளும்
கூறுவர்; எழுதுவர் 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும்
மொழியணியும்
  அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
 
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப்  
பயன்படுத்துவர். 5.3.5 ஒருமை , பன்மையில் ‘ ம் - ங் ’ ஆக மாறும்
  என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

3 & 27  தொகுதி 3 -    
போக்குவரத்து    
     
பயணம் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர். 1.5.2 எங்கு, எப்பொழுது எனும் கேள்விகளுக்கேற்பப்
செய்வோம்   பதில் கூறுவர்.
    1.5.3 எத்தனை , எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப்
    பதில் கூறுவர்.
     
நான் புதியவன் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
    சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
     
கடலில் நான்
3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர் 3.3.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
 
  சொற்களை உருவாக்கி எழுதுவர்.
 
4.7 பழமொழிகளையும் அதன் பொருள்களையும்  
செய்யுளும்
மொழியணியும் அறிந்து கூறுவர்; எழுதுவர் 4..7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
    அதன் பொருள்களையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இலக்கணம் 5.1 எழுத்திணக்கத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்... 5.1.11 வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

4 & 28 தொகுதி 4 - கல்வி    
     
கவிதையின் தந்தை 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
  அதற்கேற்பத் துலங்குவர்.  
சிறந்த மனிதர்    
  2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.16 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட
நல்லாசான் சொற்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
 
 
  3.3 சொல், சொற்றொடர்களை 3.3.16 ரகர, றகர எழுத்துகளைக் கொண்ட
செய்யுளும் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
உருவாக்கி எழுதுவர்
மொழியணியும்
   
  4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய
4.8 புதிய ஆத்திசூடியையும் அதன்
  ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து
இலக்கணம் பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர் கூறுவர் : எழுதுவர்
   
5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர். 5.4.5 உணர்ச்சி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.
எழுதுவர். எழுதுவர்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

5 & 29  தொகுதி 5 –    
பண்பாடு    
காப்போம்    
     
பாரம்பரிய 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் 1.6.2 எங்கு, எப்பொழுது எனும் வினாச் சொற்களைச் சரியாகப்
நடனங்கள் பயன்படுத்திப் பேசுவர். பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
    1.6.3 எத்தனை , எவ்வளவு எனும் வினாச் சொற்களைச்
    சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்
   
அக்காவின் 2.2.17 ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச்
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
திருமணம் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
 
 
மதிக்கும் பண்பு
3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.17 ணகர, நகர , னகர எழுத்துகளைக் கொண்ட
 
எழுதுவர் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
 
செய்யுளும்    
மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
  பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
    எழுதுவர்
இலக்கணம்  
5.1 எழுத்திணக்கத்தை அறிந்து 5.1.11 வினாவெழுத்துகளை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர்.. பயன்படுத்துவர்  

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

6 & 30  தொகுதி 6 –    
குடியியல்    
     
நல்ல முடிவு  1.8 கதைக் கூறுவர்  1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
    கூறுவர்
    .
குடும்ப தினம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய
    இனவெழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
    உச்சரிப்புடன் வாசிப்பர்.
     
தன்னம்பிக்கை 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துச்
  எழுதுவர் சொற்றொடர்களைச் உருவாக்கி எழுதுவர்.  
   
செய்யுளும்
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
மொழியணியும்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
 
இலக்கணம்    
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.9. தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

7 & 31 தொகுதி 7 - கலை

திருத்திச் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்


சொல்லுங்கள் வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
  பயன்படுத்திப் பேசுவர்.  
   
கலைகள் கற்போம் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.3 இரண்டு சொற்கள கொண்ட வாக்கியத்தை
    வாசித்து புரிந்து கொள்வர்.
மேடை நாடகம்    
  3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.3 உயர்திணை , அஃறிணைக்கேற்ப வாக்கியம்
    அமைப்பர்.
செய்யுளும்
 
மொழியணியும்
4.3 திருக்குறளையும் அதன் 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும்
 
பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
 
இலக்கணம் எழுதுவர்  
   
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.6 ஒருமை , பன்மையில் ‘ ல் - ற் ’ ஆக மாறும்
சரியாகப் பயன்படுத்துவர். என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

8 & 32  தொகுதி 8 -    
உயிரினங்களும்
பொருளாதாரமும்
 
எங்களின் ஒலி 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.5 கூவும், கொக்கரிக்கும் , கீச்சிடும் , கரையும் , அலறும்,
  வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் அகவும் முரலும் ஆகிய ஒலி மரபுச் சொற்களை
  பேசுவர். வாக்கியங்களில் சரியாகப் பேசுவர்
   
முன்னேற்றம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.24 படம் தொடர்பான சொற்றொடரைச் சரியான
    உச்சரிப்புடன் வாசிப்பர்.
   
மேடை நாடகம்
3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.6 ஒலி மரபுச் சொற்களைக் கொண்டு வாக்கியம்
 
  அமைப்பர்.
 
செய்யுளும்  
மொழியணியும் 4.7 பழமொழிகளையும் அதன் 4.7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
  பொருள்களையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
     
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். 5.3.4 ஒன்றன்பால், பலவின்பால் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

9 & 33  தொகுதி 9 -    
அனுபவங்கள்    
 
விலங்ககம் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.6 கர்ஜிக்கும், சீறும் , கத்தும் , கனைக்கும் ,
சென்றோம் வாக்கியம் ஆகியவற்றைப் பிளிறும், முறுமும் ஆகிய ஒலி மரபுச்சொற்களை
  பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்
     
பாட்டி சொன்ன 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
கதை ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்
  வாசிப்பர்.  
   
.
மேடை நாடகம்
3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.6 ஒலி மரபுச் சொற்களைக் கொண்டு வாக்கியம்
 
  அமைப்பர்.
 
செய்யுளும்  
மொழியணியும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
  பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
  எழுதுவர்
இலக்கணம்    
5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.2 உணர்ச்சிக்குறி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

10 & 34  தொகுதி 10 –    
வணிகவியல்
 
1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
புத்திசாலித்தனம்   கூறுவர்
 
தீபாவளிச் சந்தை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.4 மூன்று சொற்கள கொண்ட வாக்கியத்தை வாசித்து
தன்னம்பிக்கை   புரிந்து கொள்வர்.
     
  3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.7 குறில் நெடில் சொற்களைக் கொண்டு வாக்கியம்
  அமைப்பர்.
  .
செய்யுளும்
4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான இணைமொழிகளையும்
மொழியணியும்
பொருளையும் அறிந்து சரியாகப் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
 
பயன்படுத்துவர் எழுதுவர்
இலக்கணம்    
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்
சரியாகப் பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

11 & 35  தொகுதி 11 -  
போதைப் பொருள் 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக்
  1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய கூறுவர்
புரிந்து நடந்திடு கருத்துகளைக் கூறுவர்.  
    2.2.19 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைச்
கண்காட்சி 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
    2.2.20 நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைச்
சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
போதையை  
ஒழிப்போம்  
3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி 3.3.19 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை
  எழுதுவர்
  உருவாக்கி எழுதுவர்.
 
3.3.20 நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை
 
செய்யுளும் உருவாக்கி எழுதுவர்.
மொழியணியும்  
4.3 திருக்குறளையும் அதன் பொருளையும்
  4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும்அதன்
இலக்கணம் அறிந்து கூறுவர்; எழுதுவர்
பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
 
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப்  
5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
பயன்படுத்துவர்.
தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
  பயன்படுத்துவர்

CUTI PENGGAL 1, SESI 2022/2023


04/6/2022-12/6/2022 (9 HARI)

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

12 & 36  தொகுதி 12 -    
சமூகம்
 
ஒருமைப்பாடு 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை
    கூறுவர்
     
பசுமைத் திட்டம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
  ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
  வாசிப்பர். வாசிப்பர்.
திருமண வைபவம்  
 
  3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
செய்யுளும்
   
மொழியணியும்
4.7 பழமொழிகளையும் அதன் 4.7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
 
பொருள்களையும் அறிந்து கூறுவர்; அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
 
இலக்கணம் எழுதுவர். எழுதுவர்.
   
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
சரியாகப் பயன்படுத்துவர். தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்

CUTI PENGGAL 3, SESI 2022/2023


10/12/2022-31/12/2022 (22 HARI)

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

13 & 37  தொகுதி 13 –    
பாரம்பரிய
விளையாட்டு
 
விளைரயாடிப் 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
பார்ப்போம் அதற்கேற்பத் துலங்குவர்.  
     
தமிழர் 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
விளையாட்டு எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
 
  சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
 
 
கபடி ஆடுவோம் 3.3 சொல், சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர் 3.3.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
 
  எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
 
செய்யுளும்   உருவாக்கி எழுதுவர்.
மொழியணியும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின்  
  பொருளையும் அறிந்து கூறுவர்; 4..6. 2 இரண்டாம் ஆண்டுக்கான மரபுத்தொடர்களையும்
எழுதுவர் அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
    எழுதுவர்
இலக்கணம்    
5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து சரியாகப் 5.5.2 உணர்ச்சிக்குறி அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

14 & 38  தொகுதி 14 –  
உணவு
     
வல்லவன் நான் 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக்
  கருத்துகளைக் கூறுவர். கருத்துகளைக் கூறுவர்
  .  
காய்கள் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
    எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச்
    சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
 
சொற்புதையல் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய
தேடு உருவாக்கி எழுதுவர் இரட்டிப்பு எழுத்துகளைக் கொண்ட
    சொற்றொடர்களைச் உருவாக்கி எழுதுவர்.
   
செய்யுளும்  
4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் 4..5. 2 இரண்டாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச்
மொழியணியும்
சரியாகப் பயன்படுத்துவர்.. சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
 
 
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
  சரியாகப் பயன்படுத்துவர். தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
  பயன்படுத்துவர்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

15 & 39  தொகுதி 15 –    
பாதுகாப்பு
 
எங்கும் பாதுகாப்பு 1.3 செவிமெடுத்தவற்றைக் கூறுவர்: 1.3.2 செவிமெடுத்தவற்றை நிரல்படக் கூறுவர்
  அதற்கேற்பத் துலங்குவர்.  
நல்ல படிப்பினை  
  2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
  ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
வாசிப்பர்.  
எதிலும் கவனம்
   
  3.2.3 சொல், சொற்றொடர், வாக்கியம், பத்தி
3.2 நல்ல கையெழுத்தில் சரியான
  ஆகியவற்றை முறையாகவும் வரிவடிவத்துடனும்
வரிவடிவத்துடன் தூய்மையாக
எழுதுவர் எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும்    
4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.2 இரண்டாம் ஆண்டுக்கான பழமொழிகளையும்
 
பொருளையும் அறிந்து கூறுவர்; அவற்றின் பொருளையும் அறிந்து கூறுவர் :
இலக்கணம் எழுதுவர். எழுதுவர்.
   
  5.4 வாக்கிய வகைகளை அறிந்து கூறுவர். 5.4.5 உணர்ச்சி வாக்கியத்தை அறிந்து கூறுவர்.
எழுதுவர். எழுதுவர்
 

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

16 & 40 தொகுதி 16 –    
அறிவியல்  
 
கதை கூறுவோம் 1.8 கதைக் கூறுவர் 1.8.2 தொடர்ப்படத்தைத் துணையாகக் கொண்டு கதை கூறுவர்
     
சிரித்து மகிழ்வோம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
  ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
  வாசிப்பர். வாசிப்பர்.
எங்கள் ஆராய்ச்சி
   
  3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.5 தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர். 
 
   
செய்யுளும்
மொழியணியும்    
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
 
  பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
இலக்கணம் எழுதுவர் .  
     
  5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

17 & 41  தொகுதி 17 -  
குடும்பம்
 
பாட்டியின் வீடு 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
  வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயன்படுத்திப் பேசுவர்.
பேசுவர்.  
   
மகிழ்ச்சியான 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.3 மூன்று சொற்கள கொண்ட வாக்கியத்தை
குடும்பம்   வாசித்து புரிந்து கொள்வர்.
   
பட்டமளிப்பு விழா 3.4 வாக்கியம் அமைப்பர்  
3.4.3 உயர்திணை , அஃறிணைக்கேற்ப வாக்கியம்
   
செய்யுளும் அமைப்பர்.
 
மொழியணியும்
4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
 
இலக்கணம் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
   
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது , இஃது / தன் ,
சரியாகப் பயன்படுத்துவர். தம் ஆகிய இலக்கண மரபினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
 

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

18 & 42 தொகுதி 18 –    
நன்னெறி
   
உனக்கழகு 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக்
  கருத்துகளைக் கூறுவர் கருத்துகளைக் கூறுவர்.
     
கடமைகளைப் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர் 2.4.3 இரண்டு சொற்கள கொண்ட வாக்கியத்தை
போற்று . வாசித்து புரிந்து கொள்வர்.
   
நல்ல நண்பன்  
3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.4 சொல்லை விரிவுபடுத்தி வாக்கியம் அமைப்பர்.
   
 
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
செய்யுளும்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
எழுதுவர்  
 
     
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.7. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர்.

CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023


18/02/2023-12/03/2023 (23 HARI)

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

19  தொகுதி 19 -    
சுற்றுச்சூழல்    
   
சுத்தம் செய்வோம 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், வாக்கியம் 1.7.5 கூவும், கொக்கரிக்கும், கீச்சிடும், கரையும்,
  ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர். அலறும், அகவும் முரலும் ஆகிய ஒலி மரபுச்
வருமுன்   சொற்களை வாக்கியங்களில் சரியாகப் பேசுவர்
காப்போம் 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் 2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
  ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
மூலிகைப் பூங்கா  
3.5.1 வாக்கியங்களை நிரல்படுத்தி எழுதுவர்.
 
செய்யுளும் 3.5 பத்தி அமைப்பு முறைகளை அறிந்து எழுதுவர் .
மொழியணியும்   4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய
  4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து
  அறிந்து கூறுவர்; எழுதுவர் கூறுவர் : எழுதுவர்
இலக்கணம்  
5.3.4 ஒன்றன்பால், பலவின்பால் அறிந்து சரியாகப்
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து பயன்படுத்துவர்
சரியாகப் பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

20  தொகுதி 20 -    
மனமகிழ்  
நடவடிக்கைகள்
 
எங்களை 1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், 1.7.6 கர்ஜிக்கும், சீறும் , கத்தும் , கனைக்கும், பிளிறும், முறுமும்
அறியுங்கள் வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் ஆகிய ஒலி மரபுச்சொற்களை வாக்கியங்களில் சரியாகப்
  பேசுவர். பயன்படுத்திப் பேசுவர்
     
சிரிப்பலை 2.3 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு 2.3.3 கேலிச்சித்திரங்களைச் சரியான வேகம், தொனி,
  ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
  வாசிப்பர். வாசிப்பர்
.  
வண்ண மீன்கள் 3.4.5 தனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைப்பர்.
3.4 வாக்கியம் அமைப்பர்
   
செய்யுளும்  
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4..2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
மொழியணியும்
பொருளையும் அறிந்து கூறுவர்;எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
 
இலக்கணம்  
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.7. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
சரியாகப் பயன்படுத்துவர் .
 

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

21 தொகுதி 21 -    
வரலாறு    
 
திருத்தி 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
வாசித்திடுக வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயன்படுத்திப் பேசுவர்.
  பேசுவர்.  
   
உலகில் நாங்கள் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச்
    சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.
கண்டறிந்து
வாசித்திடுக 3.3.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட
3.3 சொல், சொற்றொடர்களை
 
உருவாக்கி எழுதுவர் சொற்களை உருவாக்கி எழுதுவர்.
செய்யுளும்
மொழியணியும்    
4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
 
இலக்கணம் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்.
   
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.5 ஒருமை , பன்மையில் ‘ ம் - ங் ’ ஆக மாறும்
சரியாகப் பயன்படுத்துவர் என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
5.3.6 ஒருமை , பன்மையில் ‘ ல் - ற் ’ ஆக மாறும்
என்பதை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

22  தொகுதி 22 –    
இலக்கியம்    
 
இலக்கிய மேடை 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர் 1.5.2 எங்கு, எப்பொழுது எனும் கேள்விகளுக்கேற்பப்
  1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் பதில் கூறுவர்.
  பயன்படுத்திப் பேசுவர். 1.6.2 எங்கு, எப்பொழுது எனும் வினாச் சொற்களைச்
    சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
     
நீதி கேட்டாள்
2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துகளைக்
 
  கொண்ட சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன்
 
  வாசிப்பர்.
 
   
சிறந்த மன்னர்
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.23 ங்க, ஞ்ச, ண்ட, ந்த, ம்ப, ன்ற ஆகிய இனவெழுத்துச்
 
உருவாக்கி எழுதுவர் சொற்றொடர்களைச் உருவாக்கி எழுதுவர். 
 
செய்யுளும்  
மொழியணியும் 4.2 கொன்றை வேந்தனையும் அதன் 4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும்
  பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
இலக்கணம்    
5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் 5.3.7. இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து
பயன்படுத்துவர்
சரியாகப் பயன்படுத்துவர்.

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

23  தொகுதி 23–    
சமயம்  
 
கேட்டு 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் கூறுவர் 1.5.3 எத்தனை, எவ்வளவு எனும் கேள்விகளுக்கேற்பப் பதில்
உரையாடுக 1.6 பொருத்தமான வினாச் சொற்களைப் கூறுவர்.
  பயன்படுத்திப் பேசுவர். 1.6.3 எத்தனை, எவ்வளவு எனும் வினாச் சொற்களைச்
    சரியாகப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்பர்.
  2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
வழிபாடு
  எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
 
  உச்சரிப்புடன் வாசிப்பர்.
 
 
 
தேர்த் திருவிழா 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.21 க்க, ச்ச, ட்ட, த்த, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
உருவாக்கி எழுதுவர் எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களை உருவாக்கி
 
  எழுதுவர்.
 
   
 
செய்யுளும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
     
இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.9 தன்மை, முன்னிலை, படர்க்கை அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர்
பயன்படுத்துவர்.
CUTI PENGGAL 2, SESI 2022/2023
03/9/2022-11/9/2022 (9 HARI)

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2
வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்ப

24  தொகுதி 24 –    
தகவல் தொடர்புத்  
தொழில்நுட்பம்
   
தூய தமிழ் 1.7 பொருத்தமான சொல்,சொற்றொடர், 1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப்
  வாக்கியம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பயன்படுத்திப் பேசுவர்.
  பேசுவர்.  
மின்னஞ்சல் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
    எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் சரியான
    உச்சரிப்புடன் வாசிப்பர்.
திறன்பேசி
3.3 சொல், சொற்றொடர்களை 3.3.22 ண்ண, ன்ன, ல்ல, ள்ள, ப்ப, ற்ற ஆகிய இரட்டிப்பு
  உருவாக்கி எழுதுவர் எழுத்துகளைக் கொண்ட சொற்றொடர்களைச் உருவாக்கி
  எழுதுவர்
 
 
செய்யுளும்
மொழியணியும் 4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் 4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும்
  பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர் அதன் பொருளையும் அறிந்து கூறுவர் : எழுதுவர்
இலக்கணம்    
  5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.10. வினைமுற்றை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
  சரியாகப் பயன்படுத்துவர்

தேசிய வகை ஜெண்டராட்டா தோட்டம் பிரிவு 2 தமிழ்ப்பள்ளி தமிழ் மொழி


பணித்தியம் / PANITIA BAHASA TAMIL, SJK(T) LADANG JENDARATA BAHAGIAN 2

You might also like