சமயம்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 19

சமய வகுப்பு

11.11.2022
இல்ல வழிபாடு
1. பூஜை அறைக்குச்
செல்வதற்கு முன்
குளிப்பேன்.
2. சமய உடை
அணிவேன்.
3. சமயச்
சின்னங்களை
அணிவேன்.
4. பூஜை
மேடையையும் பூஜை
பொருள்களையும்
சுத்தம் செய்வேன்.
5. பூஜைக்கான
பொருள்களைத்
தயார் செய்வேன்.
6. பூக்களைக்
கொண்டு பூஜை
மாடத்தை
அலங்கரிப்பேன்.
7. திருவிளக்கு
ஏற்றுவேன்.
8. ஊதுபத்தி
கொளுத்தி
வைப்பேன்.
9. தூபம்
போடுவேன்.
10. நைவேத்தியம்
படைப்பேன்.
11. கற்பூரம்
காண்பிப்பேன்.
12. பூக்களால்
அர்ச்சித்துப்
பிரார்த்தனை
மேற்கொள்வேன்.
13. கற்பூரம்
காண்பித்துச் சமயச்
சின்னங்களை
அணிந்து
கொள்வேன்.
தேவாரம் - திருநாவுக்கரசர்

இல்லக விளக்கது இருள் கெடுப்பது


சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
பொருள்

1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது.


அதாவது ஒளி தருவது;
2.சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;
3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.
4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற
மந்திரம்
5.நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை
அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.
 
ஹர ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மகாதேவா

தென்னாடுடைய சிவனே போற்றி


எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

ஓம் சாந்தி…… சாந்தி…. சாந்தி……

You might also like