Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 6

நன்னெறிக்கல்வி

ஆண்டு 2

தொகுதி 1

இறை நம்பிக்கை
ஆக்கம் : திருமதி. இரா.
விஜயா இராமசாமி
நன்னெறிக்கல்வி
ஆண்டு 2
தலைப்பு :

குடும்பத்துடன்
வழிபடுவோம்
 அப்துல் மாலேக்
குடும்பத்துடன்
பள்ளிவாசலுக்குச் சென்றான்.
 அங்கு மதுபோதகரின்
வழிகாட்டலுடன் குர் ஆன்
ஓதினான்.
 கர்ணன் குடும்பத்தினர்
கோவிலுக்குச் சென்றனர்.
 தேவாரம் பாடி இறைவனை
வணங்கினர்.
 ஆ சோங் குடும்பத்தார்
சீனக் கோவிலுக்குச்
சென்றனர்.
 மண்டியிட்டு இறைவணை
வணங்கினர்.
 டேவிட் குடும்பத்தினர்
தேவாலயத்திற்குச்
சென்றனர்.
 இவர்கள் விவிலியம் படித்த
பிறகு இறைவணை
வணங்கினர்.

You might also like