Professional Documents
Culture Documents
நன்னெறிக்கல்வி இறை வழிபாடு ஆண்டு 2
நன்னெறிக்கல்வி இறை வழிபாடு ஆண்டு 2
ஆண்டு 2
தொகுதி 1
இறை நம்பிக்கை
ஆக்கம் : திருமதி. இரா.
விஜயா இராமசாமி
நன்னெறிக்கல்வி
ஆண்டு 2
தலைப்பு :
குடும்பத்துடன்
வழிபடுவோம்
அப்துல் மாலேக்
குடும்பத்துடன்
பள்ளிவாசலுக்குச் சென்றான்.
அங்கு மதுபோதகரின்
வழிகாட்டலுடன் குர் ஆன்
ஓதினான்.
கர்ணன் குடும்பத்தினர்
கோவிலுக்குச் சென்றனர்.
தேவாரம் பாடி இறைவனை
வணங்கினர்.
ஆ சோங் குடும்பத்தார்
சீனக் கோவிலுக்குச்
சென்றனர்.
மண்டியிட்டு இறைவணை
வணங்கினர்.
டேவிட் குடும்பத்தினர்
தேவாலயத்திற்குச்
சென்றனர்.
இவர்கள் விவிலியம் படித்த
பிறகு இறைவணை
வணங்கினர்.