5 6183876243285345371

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 11

வரலாறு ஆண்டு 5

திறன் :9.2.3 தேசியக் கொடியின்


பொருளையும் சின்னத்தையும்
மாணவர்கள் புரிந்துகொள்ள
வழிகாட்டுதல்.
தலைப்பு : மலேசியத் தேசிய
கொடி
ஆண்டு : 5 பைந்தமிழ்
திகதி :10/9/20218
ஆசிரியர் : திருமதி.சுமதி த/பெ
சேவியர்.
தேசிய கொடியின் பயன்பாடு
தொங்கும் நிலையில் உள்ள
தேசியக் கொடியில் பிறையும்
நட்சத்திரமும்
மேல்நோக்கியும் பட்டைகள்
கீழிருந்து நீளவாக்காகவும்
இருக்க வேண்டும்.

சுவரில் வரையப்படும் அல்லது


காட்சிக்கு வைக்கப்படும்
தேசியக் கொடியில் பிறையும்
நட்சத்திரமும் முன்புறம்
இருந்து பார்க்கும்போது
இடப்பக்கமாக் இருக்க வேண்டும்.
மேடையின் பிந்திரையில்
பேசுபவரருக்குப்
பின்புறமாகத் தேசியக்
கொடியை உயர்ந்த இடத்தில்
வைக்க வேண்டும்.

ஒரு வரிசையில் அணிவகுத்துச்


சென்றால், தேசியக் கொடி மற்ற
எல்லா கொடிகளுக்கும்
முன்னணியில் இருக்க
வேண்டும்.
தேசியக் கொடி ஏற்றும்போதும் இறக்கும்போதும்
பின்பற்ற வேண்டிய நெறிமுறைகல்.
 நேர்த்தியான உடை அணிந்திருக்க வேண்டும்.
 கொடி தரையில் படாதிருப்பது உறுதிப்படுத்த
வேண்டும்.
 கொடி நல்ல நிலையில் இருப்பதை உறுதிச் செய்ய
வேண்டும்.
 கொடிக் கயிறு உறுதுனையாகவும் எளிதில்
அறுந்து விடாமல் இருப்பதை உறுதிச் செய்ய
வேண்டும்.
கொடியை முறையாகவும் மெதுவாகவும்
ஏற்றவும் இறக்கவும் வேண்டும்.
துக்கத்தை அனுசரிக்கும்
விதமாகக் கொடியை அரைக்கம்பத்தில்
பறக்கவிட நேர்ந்தால் முதலில்
கொடிய முழுக்கம்பத்திற்கு இறக்க
கொடியைக் கீழே
இறக்கும்போது
தோளில்
தாங்கிட
வேண்டும்.
தென்கிழக்காசிய நாடுகளின்
தேசியக் கொடிகள்.

தாய்லாந் இந்தொனேசியா
மலேசியா து
சிங்கப்பூ ர்

மியன்மா புருணை
ர் டாருஸ்சலா கம்போடியா தீமோர்
ம் லெஸ்தே
லாவோஸ்
வியட்நா
ம்
மாணவர்கள் செய்ய
வேண்டியது .
 மேலே அனுப்பப் பட்டிருக்கும்
மீட்டுணர்தலையும் சிந்தித்துப் பதிலளி
கேள்வியையும் நோட்டு புத்தகத்தில்
மாணவர்கள் எழுதலாம் அல்லது
அச்சடிக்கலாம்.

 பின் செய்த பயிற்ச்சியைக் கூகுல் வகுப்பறையில் அனுப்ப வேண்டும்.

You might also like