Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 5

Session 3

10th Sep’2022
I இராஜாக்கள் 20;13-30

13. அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ
அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

14. யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன்,
யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.

20. அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடிப்போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய
பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.

21. இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும் இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.

22. பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று
கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.

27. இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக்
கிடைகளைப்போலப் பாளயமிறங்கினார்கள்; தேசம் சீரியரால் நிறைந்திருந்தது.

28. அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று
சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள்
என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

29. ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் லட்சம் காலாட்களை
மடங்கடித்தார்கள்.

30. மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய்
நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.
 சீரிய ஆவிகளை முற்றிலும் முறியடிக்கும் யுத்த
வரர்,தீ
ீ ர்க்கதரிசிகள் எழும்ப
 
 தீர்க்கதரிகள் சொல்லும் கர்த்தருடைய வார்த்தையை
நிறைவேற்றும் யுத்த வரர்கள்
ீ எழும்ப 
 
 எதிரியான பிசாசுக்கு இணைந்து போகும் காரியங்களில்
ஈடுபடாமல் இருக்க 

 யுத்தத்துக்கு தேவையான ஆயுதங்களை தரிப்பிக்க


வைக்கும் தீர்க்கதரிசிகள் எழும்ப 

 எதிரியானவனை தப்ப விடும் செயல்களை  செய்ய


கூடாது,எதிரியை கண்டவுடனே அவனை மடங்கடிக்க
வேண்டும் 

 எதிரியானவனுக்கு ஒரு நாளும் இரக்கம் காட்டக் கூடாது 

 எதிரியின் நயவஞ்சகத்தை அறிந்திருக்க வேண்டும் 

 யுத்த வரர்கள்,
ீ தளபதியாகிய கர்த்தருக்கு கீ ழ்படியணும்,
வெற்றி பெறும் வரை யுத்தம் பண்ண வேண்டும் 
 எதிரியானவனுடன் சிநேகம் வைக்க கூடாது 

 யுத்தத்தில் வெற்றி பெறும் வரை மனம் மாறக்கூடாது 

 இச்சையின் ஆவிகள், பொருளாசையை தூண்டும்


ஆவியின் கிரியைகள் அழிக்கப்பட வேண்டும் 

 எதிரியானவனை பேச விடாமல் யுத்தம் பண்ண


வேண்டும் 

 ஆவிக்குரிய போரின்போது மனிதர்களை நம்பி மோசம்


போகாதபடி கர்த்தரையே நம்பி யுத்தம் பண்ண
வேண்டும் 

 நம்முடைய பாவங்கள்,பெலவனங்கள்,சத்துரு
ீ நமக்கு
விரோதமாக செயல்பட பலத்தை கூட்டுகிறது 

 சத்துருவானவன் விரும்புகிற யாதொரு காரியமும்


நம்மி டத்தில் இல்லாதபடிக்கு எச்சரிக்கையாய்
இருக்க வேண்டும் 
Thank you

You might also like