Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 8

பகா எண்களும் பகு

எண்களும்
● ரியா
● ரச்சனா
● லக்க்ஷனா
1 = பொது எண்
பகா எண்கள் என்றால்
என்ன ?
● பகா எங்களுக்கு 2 நேர்வகுத்திகள் மட்டுமே இருக்கும்.

● 1 ஐயும் அதே எண்ணையும் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத எண்.

● இதனை முதன்மை எண் / பிரதம எண் என்றும் கூறலாம்.

● ஆங்கிலத்தில் Prime numbers என்று அழைக்கப்படுகிறது.

● தேசிய மொழியில் Nombor perdana என்று அழைக்கப்படுகிறது.


1 முதல் 100 வரையிலான பகா எண்கள்
பகு எண்கள் என்றால் என்ன ?
● பகு எங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட நேர்வகுத்திகள்
இருக்கும்.

● ஒன்றினாலும் தன்னை தானும் மற்ற எங்களாலும் வகுக்கலாம்.

● ஆங்கிலத்தில் composite numbers என்று அழைக்கப்படுகிறது.

● தேசிய மொழியில் Nombor genap என்று அழைக்கப்படுகிறது.


1 முதல் 100 வரையிலான பகு எண்கள்
சுருக்கம்
பகா எங்களுக்கு 2
நேர்வகுத்திகள் மட்டுமே
இருக்கும்.

பகு எங்களுக்கு
இரண்டுக்கும் மேற்பட்ட
நேர்வகுத்திகள் இருக்கும்.
நன்றி
கேள்விகள் இருப்பின்
கேட்கலாம் !

You might also like