Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 4

எச்சம்

• பொருள் முற்றுப்பெறாத வினைச்சொல்


எச்சம்/வினை எச்சம் எனப்படும்.
• அது முற்றிய பொருளைத் தருவதற்கு இன்னொரு
சொல்லின் துணை அவசியாமகிறது.
• எச்சம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ
தழுவி வரும்.

எடுத்துக்கா
ட்டு
• ஓடிக் • மடித்து
• வாடிய • ஆடி
• தேடி • படித்து
• மூடிய • பாடிய
பெயரெச்சம்

• எச்சம் பெயர்ச்சொல்லைத் தழுவி நின்றால்


பெயரெச்சம் எனப்படும்

எடுத்துக்கா
ட்டு

வாடிய பயிர் மூடிய கதவு


(எச்சம்) (பெயர்ச்சொல்) (எச்சம்) (பெயர்ச்சொல்)
வினையெச்சம்

• எச்சம் வினைமுற்றைத் தழுவி நின்றால்


வினையெச்சம் எனப்படும்.

எடுத்துக்கா
ட்டு

தேடிப் பிடித்தாள் ஓடிக் களைத்தான்

(எச்சம்) (வினைமுற்று) (எச்சம்) (வினைமுற்று)

You might also like