Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 11

தே. மா. தொ.

தமிழ்பள்ளி கங்கார் பூலாய்


மாதச்சோதனை 1
அறிவியல்
1 மணி 15 நிமிடம்

பெயர்:........................................ ஆண்டு :
........... 2...............................
பிரிவு அ
சரியான விடைக்கு வட்டமிடுக
1. கீழே உள்ள படத்தில் காணப்படும் அறிவியல் செயற்பாங்கு திறனை
குறிப்பிடவும்.
உயிரினம்

A. உற்றறிதல் B. வகைபடுத்துதல் C. தொடர்புப்படுத்துதல்

2. கீழ் உள்ளவற்றுள் எந்த பொருள் உற்றறிதல் நடவடிக்கைக்கு


துணைபுரியும்?

A. B. C.

3. þÅüÚû எÐ «È¢Å¢Âø ¦ºÂüÀ¡íÌ ¾¢Èý «øÄ?

A. உற்றறிதல் B. வகைபடுத்துதல் C. கண்காணித்தல்

4. எடையை «Çì¸ ÀÂýÀÎò¾ôÀÎõ ¸ÕÅ¢ ¡Ð?


A. «Êìகோல் B. ¿¢Úவை C. ¿¢Úò¾ø ¸Ê¸¡Ãõ

1
5. பரிசோதனைக்கான ¦À¡Õû¸ளையும் «È¢Å¢Âø ¸ÕÅ¢¸ளைÔõ எùÅ¡Ú À¡Ð¸¡ôÀ¡¸ வைì¸ வேñÎõ?
A. வே¸Á¡¸ «Îì̾ø B. Íò¾õ ¦ºöÐ வைத்தல் C. ¸ñ¼ þ¼ò¾¢ø வைò¾ø

6. «È¢Å¢Âø ܼò¾¢ø ¦ºöÂìܼ¡¾ ¿¼ÅÊìகை¸û ¡வை ?


A. «È¢Å¢Âø ¦À¡Õð¸ளை ¬º¢Ã¢Âர் ÜȢɡø ÁðÎமே Ѹர்¾ø.
B. ¬öவுìܼ மேசையில்«Áர்óÐ ÀÕ̾ø, º¡ôÀ¢Î¾ø.
C. ¬º¢Ã¢Âர் «ÛÁ¾¢Ô¼ý ÁðÎமே ¬öவு மேü¦¸¡ûÇ வேñÎõ.
D. þú¡ÂÉô ¦À¡Õð¸Ç¢ý ¸¡Ä¡Å¾¢ தே¾¢யை «È¢óÐ «தனை ¬öவுìÌô ÀÂýÀÎòоø.

7. கீழ்காணுபவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை?

A. B. C.

8. மனிதர்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க ____________________


அவசியம்.
A. காற்று B. பாதுகாப்பிடம் C. காற்று

9. மனிதர்கள் தாகத்தைத் தீர்க்க ____________ குடிக்கின்றனர்

A காற்றைக் B நீரைக் C உணவைக்

10. மனிதர்கள் வளரும்போது, அவர்கள் _____________________.


 
A உயரமாகின்றனர். B குட்டையாகின்றனர் C எடை குறைகின்றனர்.

2
11. கீழே உள்ள படம் எதனைக் காட்டுகிறது?

A மனிதனின் உருவளவில் பெரிதாவதை


B மனிதனின் உருவளவில் சிறியதாவதை
C மனிதனால் தவழ முடியும்

12. மனிதனின் வளர்ச்சியை சரியாகக் காட்டும் படத்தை


தேர்ந்தெடுக்கவும்.

A.

B.

C.

3
13. மனிதன் வளரும் பொழுது அவனின் எடை, உயரம் மற்றும்
_______________________ அதிகரிக்கின்றது.

A வண்ணம் B உருவளவு C விரல்களின் எண்ணிக்கை

14. ப¼õ 2 ¾¡¨ÂÔõ Á¸¨ÉÔõ ¸¡ðθ¢ÈÐ.

Á¸É¢ý ¾¨ÄÓÊ ¾¢ÕÁ¾¢ ͺ¢Â¢ý ¾¨ÄÓʨ ´ò¾¢Õ츢ýÈÐ. þîÝÆÄ¢ý ÅÆ¢ .....

A..Á¸ÛìÌ ¾¡Â¢ý ÓÊ À¢Êò¾¢Õ츢ýÈÐ.


B. ÓÊ¢ý Ũ¸ ÀÃõÀ¨Ãì ÜÚ¸¨Ç ´ò¾¢ÕìÌõ
C. ÓÊ àñ¼Ö째üÀò ÐÄí̸¢ýÈÐ
D. ÁÉ¢¾÷¸û ÌÆ󨾸¨Çô À¡Ð¸¡ì¸¢ýÈÉ÷.

15. முட்டை இடும் விலங்கு எது?

A குதிரை B முயல் C தவளை

16.

தவளை எவ்வாறு இனவிருத்திச் செய்கிறது?


 
A குட்டி போடும் B குறைவான முட்டைகள் இடும் C அதிகமான 4
முட்டைகள் இடும்
17. இவ்விலங்குகளின் ஒற்றுமை யாது?

பல்லி மீன்

A நீரில் வாழ்கின்றன B நான்கு கால்கள் உள்ளன C முட்டை


இடுகின்றன

18. தாயை ஒத்திருக்கும் சேயைத் தேர்ந்தெடுக்கவும்

P Q R

A. P & Q B. Q & R C. P, Q & R

19. படம்
வண ்
ண த்
துப்
பூ
ச்
சியி
ன்வளர்
ச்
சிப்
படி
களைக்
காட்
டுகி
ன்றது
.

வண்ணத்துப்பூச்சி _________________ இனவிருத்திச் செய்யும்.

A. குட்டிப் போட்டு B. அதிகமான முட்டை இட்டு C. ஒரு முட்டை இட்டு

5
20. வண்ணத்துப்பூச்சியின் குட்டியை எவ்வாறு அழைப்போம்?

A முட்டை புழு B மரவட்டை C கூட்டுப் புழு

21. முட்டை இடும் பிராணி

குறைவான முட்டை அதிகமான முட்டை

X பிராணி எதனைக் குறிக்கின்றது?

A தேனீ B கொக்கு C மீன்

22. தவளையின் வலர்ச்சிப்படிகளை வரிசப்படுத்துக.

P Q R S

A. P Q R S
B. Q R P S
C. S R Q P
D. R P S Q

23. விலங்குகளின் இனப்பெருக்கம் எதை உறுதி செய்கிறது?

A முற்றழிவை B நீடுநிலவலை C தூய்மையை

24. குட்டிப் போடும் விலங்கு எது?

A மைனா B முதலை C யானை

25. குட்டிப் போட்டு தன் குட்டிக்குப் பால் கொடுக்கும் பறவை எது??

A கிளி B வௌவால் C பருந்து

6
பிரிவு ஆ
கேள்வி 1
அறிவியல் திறனை பயன்படுத்தி வினாக்களுக்கு
விடையளித்திடுக.

மதன்

7 வயது 10 வயது

29kg 40kg

89cm 121cm

1. மதனுக்கு 7 வயது. அவன் உடல் எடை _____________.


அவனது உயரம் ______________. (1 புள்ளிகள்)

2. மதனுக்கு 10 வயது. அவன் உடல் எடை _____________.


அவனது உயரம் __________m _________cm. (2 புள்ளிகள்)

3. மதனின் எடை __________________ அதிகரித்துள்ளது.


( 1 புள்ளிகள்)

4. மதன் வளரும் பொழுது அவனுடைய உயரம், _________, __________


போன்றவை அதிகரிக்கிறது.
( 2 புள்ளிகள்)

7
கேள்வி 2

படம், ஒரு மாணவன் அறிவியல் அறையில் மேற்கொண்ட செயலைக்


காட்டுகின்றது.

1) இம்மாணவனின் செயலால் ஏற்படும் விளைவு யாது?


________________________________________________
( 1 புள்ளி )
2) இச்சூழலில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?
________________________________________________
( 2 புள்ளிகள் )

3) எந்தச் செயல் அறிவியல் அறையில் செய்யக் கூடாத செயலைக் குறிக்கின்றது. பொருத்தமான


விடைக்கு ( / ) அடையாளம் இடுக.

ஒரு மாணவருக்குக் காயம் பட்டால் உடனே ஆசிரியரிடம் தெரிவிக்க


வேண்டும்.

அறிவியல் அறையில் சாப்பிடலாம் விளையாடலாம்.

( 1புள்ளி )

4) அறிவியல் அறைக்குச் செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்.?

_______________________________________________
( 2புள்ளிகள் )

8
கேள்வி 3

இனப்பெருக்கத்தின் அவசியத்தைக் கண்டறிந்து


வினாக்களுக்கு விடையளித்திடுக.

1. மனிதர்கள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றனர்?

_______________________________________________________________________________________
___________
( 2 புள்ளி)
2. ஒரு கருவுற்ற பெண் எத்தனை வாரங்களுக்குப் பின்னர் குழந்தையை
ஈன்றெடுப்பாள்?

_______________________________________________________________________________________
___________
( 2 புள்ளி)
3. நீடுநிலவல் என்பதை விளக்குக.

_______________________________________________________________________________________
___________
( 2 புள்ளிகள்)

9
கேள்வி 4

பின்வரும் விலங்குகளை உற்றறிந்து வினாக்களுக்கு


விடையளித்திடுக.

1. மேற்கண்ட மிருகங்களின் ஒத்த தன்மை என்ன?

_______________________________________________________________________________________
___________
(1 புள்ளி)
2. படத்திலுள்ள விலங்குகள் எவ்வாறு தம் குட்டிகள் உயிர் வாழ
உதவுகின்றன?

_______________________________________________________________________________________
___________
(1 புள்ளி)
3. படத்தில் காணப்படும் விலங்குகளின் தன்மையை ஒத்திருக்கும்
வேறு இரு விலங்குகளைப் பட்டியலிடுக.

அ. __________________________________________
ஆ. __________________________________________
(2 புள்ளிகள்)
4. விலங்குகள் வேறு எவ்வாறு தன் இனம் அழியாமல் இருக்க
இனவிருத்திச் செய்கின்றன?

_______________________________________________________________________________________
___________
(2 புள்ளிகள்)
10
கேள்வி 5

1. படத்தில் காணப்படும் பிராணியின் வளர்ச்சிப்படிகளைப்


பெயரிடுக.

(2
புள்ளிகள்)

2. தவளை எவ்வாறு இனவிருத்தி செய்கிறது?

_____________________________________________

_____________________________________________

(1 புள்ளி)

3. தவளை இனவிருத்தி செய்யவில்லை என்றால் என்ன நேரிடும்?

_____________________________________________

_____________________________________________

(1 புள்ளிகள்)

4. தவளையைப் போன்று நான்கு வளர்ச்சிப்படிகள் கொண்ட வேறு


இரண்டு விலங்குகளைப் பெயரிடுக.

2. ___________________ 2. ___________________

தயாரித்தவர் சரிப்பார்த்தவர்
( 2 புள்ளிகள்)
 
...................................................... .......................................................
இரா. விக்னேஸ்வரி திருமதி. 11
புஸ்பயாத்தி

You might also like