29.11குறில் நெடில்

You might also like

Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 7

குற்றெழுத்து

நெட்டெழுத்து
நடவடிக் ப :
கை 40 63

குற்றெழுத்து
1. மணி புறா
2. நெத்திலி மீன்
3. பருப்பு மோதகம்
4. வெளிநாடு
5. குண்டூசி
6. மொக்கை பென்சில்
7. கருப்புப் பூரான்
8. மின்சாரக் கருவி
9. நவம்பர் மாதம்
10.இரும்பு சுத்தியல்
நடவடிக் ப :
கை 40 63

நெட்டெழுத்து
1. தைப்பூசம்
2. நீராவி
3. பூப்பந்து விளையாட்டு
4. நாள்காட்டி
5. வேப்பிலை மரம்
6. பௌர்ணமி இரவு
7. மீன்வலை
8. கோவில் பூசாரி
9. மேற்கு திசை
10.தேசிய மலர்
https://www.liveworksheets.com/vr2183886gy

https://es.liveworksheets.com/xs2029589pi
உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் “ஓர்” பயன்படுத்த
வேண்டும்.
உதாரணம்
ஓர் அணில் மரத்தில் ஏறியது.
ஓர் ஆயிரம் 

உயிர்மெய் எழுத்துகளில்(இலக்கணமுறைப்படி மெய்யெழுத்துகள்)


தொடங்கும் சொற்களின் முன்னால் “ஒரு” பயன்படுத்த வேண்டும்
உதாரணம்
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.
அது / அஃது

•உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப்

பயன்படுத்த வேண்டும்.

•உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும்

சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.


https://wordwall.net/resource/15915432

https://wordwall.net/resource/1923931

https://wordwall.net/resource/3154843

https://wordwall.net/resource/2948061

You might also like