Inne Eluthu 9.12

You might also like

Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 11

இனவெழுத்துச்

சொற்கள்
இனவெழுத்துகள் என்பது ஒத்த
தன்மையைக் கொண்ட எழுத்துக்களைக்
குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம்,
எழுத்துக்கள் பிறக்கும் இடம்,
எழுத்துக்களை ஒலிப்பதற்கான முயற்சி
மற்றும் காலம் ஆகியவற்றின்
அடிப்படையில் அமையும்.
ங்க
ண்ட
ஞ்ச
ம்ப
ன்ற
ந்த
1. சிங்கம்
2. ஊன்று
3. கன்று
4. கூண்டு
5. பஞ்சம்
6. சஞ்சிகைகள்
7. பம்பர
8. கம்பம்
9. தந்தம்
10. சூரியகாந்தி
11. வெண்டை
12. வங்கி
ங்க
1. தங்கம்
2. சிங்கம்
3. உங்கள்
ண்ட
1. மண்டபம்
2. வண்டு
3. கண்டு
ஞ்ச
1. மஞ்சள்
2. ஊஞ்சல்
3. தஞ்சம்
ம்ப
1. குடும்பம்
2. கும்பல்
3. கம்பளம்
ன்ற
1. சான்று
2. கன்று
3. மன்றம்
ந்த
1. பந்தம்
2. சொந்தம்
3. தந்தம்

You might also like