அலகு 2 மனிதன் 1

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

அலகு 2

மனிதன்
2.1.1:மனித உடல் கூட்டின் செயல்பாடு

தயாரிப்பு .தனவள்ளி மாரிமுத்து


சன் பெங் தமிழ்ப்பள்ளி,கோலாலும்பூர்
1. எலும்புகளால் நாம்
 நேராக நிற்க முடியும்
 உருவத்தைப் பெறவும் வலிமையைப் பெறவும் முடியும்
 இயக்க முடியும்

2. நமது எலும்புக்கூடு பல வேறுபட்ட எலும்புகளாலும் எலும்புகளின்


இணைப்புகளாலும் உருவானதாகும்
 
3. இணைக்கும் திசுக்களிலேயே கடினமாக அமைந்திருப்பது எலும்பாகும்

4. நாம் உடலில் 206 எலும்புகள் உள்ளன.


 
5. எலும்புகள் இல்லாமல் நடக்கவோ ஓடவோ முடியாது
 
6. எலும்புகளால் உடலுக்குக் குறிப்பிட்ட உறுதியான
வடிவம் கிடைக்கிறது
 
7. உடலுக்குள் உள்ள இருதயம் ,நுரையீரல் போன்ற
உள்ளுறுப்புகளை எலுப்புகள் பாதுகாக்கின்றன.
 
மனித உடல் கூட்டின் செயல்பாடு

மண்டை ஓடு
 
மூளைக்குப் பாதுகாப்பு அளிக்கிறது

விலா எலும்புகள்
இருதயம்,நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளுக்குப்
பாதுகாப்பு அளிக்கிறது
கை,கால் எலும்புகள்
 
உடல் அசைவிற்கும் உறுதுணைக்கும் உதவுகிறது

முதுகெலும்புகள்
 
உடல் முறையாக செயல்பட உதவுகிறது.முதுகெலும்பில் 33
எலும்புகள் ஒன்றன் மீது ஒன்றாக நேர்வரிசையில்
அடுக்கப்பட்டுள்ளன.உடலுக்கு உறுதுணையாக
அமைகிறது.நிமிர்வதற்கும் குனிவதற்கும் உதவுகிறது
மூட்டுகள்
 மூட்டிகள் என்பது இரண்டு எலும்புகளின் இணைப்பு ஆகும்
 அ. அசையா மூட்டுகள்
இவ்வகை மூட்டுகள் அசைவுகளை அனுமதிப்பதில்லை.நமது மண்டை ஓடு எட்டு தட்டையான
எலும்புகளால் ஆனது.மண்டை ஓட்டில் உள்ள மூட்டுகள் அசைவதில்லை

 ஆ அசையும் மூட்டுகள்
பெரும்பாலும் இவ்வகை மூட்டுகள் தாராளமாக் அசையக்கூடியவை.அசைவின் அடிப்படையில்
அவை ஆறாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

 இ. இயங்கல் குறை மூட்டுகள்


இவ்வகை மூட்டுகள் பொதுவாக சிறிதளவு அசைவுகளை மட்டுமே அனுமதிக்கும்.
 உதாரணம்: தண்டுவட எலும்புத் தண்டுகள்
தெரிந்து கொள்க
 
எலும்பானது 50%
தண்ணீரும் 25% கால்சியம்
(சுண்ணாம்பு) சத்தாலும்
25% செல்களாலும் ஆனது
 

You might also like