Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 5

நீரின்றி வாழ்வேது இறைவா

Neerindri Vaalvaethu Iraivaa


உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
Um Ninaivindri Magilvaethu Thaevaa
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்த போதும்
Ulakaththil Nooraanndu Naan Vaalntha Pothum
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே
போதும்
Um Illaththil Vaalum Oru Naalae Pothum
1. பல கோடி வார்த்தைகள் நான் கேட்ட
போதும்
1. Pala Kodi Vaarththaikal Naan Kaetta Pothum
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை
போதும்
Yesuvae Neer Paesum Oru Vaarththai Pothum
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
Oraayiram Jeevan Uyir Vaalumae
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே —
நீரின்றி
Um Vaarththaiyilae Unndu Arputhamae — Neerindri
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
3. Eththanai Nanmaikal Seytheeraiyaa
அதில் எதற்கென்று நன்றி சொல்லி
துதிப்பேன் ஐயா
Athil Etharkentu Nanti Solli Thuthippaen Aiyaa
அத்தனையும் சொல்ல வேண்டும்
என்றால்
Aththanaiyum Solla Vaenndum Endral
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா —
நீரின்றி
Aayiram Aanndukal Pothaathaiyaa — Neerindri
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர்
நீர்
2. Kallukkul Thaeraiyai Vaiththavar Neer
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
Atharkul Um Jeevanai Thanthavar Neer
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
Ummaiyanti Anuvaethum Asaiyaathaiyaa
உம் துணையின்றி உயிர் வாழ
முடியாதைய்யா — நீரின்றி
Um Thunnaiyindri Uyir Vaala Mudiyaathaiyyaa
— Neerindri

You might also like