Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

2 1 3 4 5

6 7 8 9 10
11 12 13 14 15
வினாச் சொற்கள்
(எத்தனை, எவ்வளவு )
வினாச் சொல்
கேள்வி இருந்தால், அது
கேட்க கேள்வி
வாக்கியமாகும்.
உதவும்.

எத்தனை?
எவ்வளவு?
வாக்கியத்தின்
இறுதியில் வினாக்
குறி இருக்கும்.
எடுத்துக்காட்டுகள்
எத்தனை

எண்ணக்கூடியது

1. இதில் எத்தனை பந்துகள்


உள்ளன?
2. கடிகாரத்தில் எத்தனை எண்கள்
உள்ளன?
எடுத்துக்காட்டுகள்
எவ்வளவு

எண்ண முடியாதது

1. எவ்வளவு சீனி போட


வேண்டும்?
2. குழம்பில் எவ்வளவு உப்பு
போட வேண்டும்?
வாருங்கள்,
மாணவர்களே
விளையாடுவோம்!

You might also like