Aabaelin Kaanikkai

You might also like

Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 7

ஆபேலின் காணிக்கை ஏற்றவரே

என்னையும் ஏற்றிடுவாய் 2
தண்ணீரை இரசமாய் மாற்றிய தேவனே
என்னையும் மாற்றிடுவாய் 2

Aabaelin Kaanikkai Aettravarae


Ennaiyum Aettriduvaai 2
Thanneerai Rasamaai Maattriya
Thevanae Ennaiyum Maattriduvaai 2
நவரச பொருட்களை விரும்பவில்லை
நீர் நவதானியங்களை ஏற்பதில்லை 2
இரக்கத்தையே நீர் விரும்புகிறீர் 2
என் உள் மன அற்பனம் ஏற்கின்றீர்

Navarasa Porutkalai Virumbavillai


Neer Navathaaniyanggalai
Aerpathillai 2
Irakkathaiyae Neer Virumbugireer 2
En Ul Mana Arpanam Aerkkindreer
உடலும் ஆவியும் உமக்கே
உள்ளமும் இதயமும் உமக்கே
இருப்பவையெல்லாம் உமக்கே
தருகின்றேன்

Udalum Aaviyum Umakkae


Ullamum Ithayamum Umakkae
Iruppavaiyellaam Umakkae
Tharugindraen
ஆபேலின் காணிக்கை ஏற்றவரே
என்னையும் ஏற்றிடுவாய் 2
தண்ணீரை இரசமாய் மாற்றிய தேவனே
என்னையும் மாற்றிடுவாய் 2

Aabaelin Kaanikkai Aettravarae


Ennaiyum Aettriduvaai 2
Thanneerai Rasamaai Maattriya
Thevanae Ennaiyum Maattriduvaai 2
என் அன்பு உனக்காக என்று சொன்னீர்
கரங்களை விரித்து நீர் உயிரும் தந்தீர் 2
உமக்காக வாழ்ந்திட நான் வருகின்றேன் 2
ஏற்றிடுவீர் என்னை நிரப்பிடுவீர்

En Anbu Unakkaaga Endru Sonneer


Karanggalai Viritthu Neer
Uyirum Thantheer 2
Umakkaaga Vaalnthida Naan Varugindraen 2
Aettriduveer Ennai Nirappiduveer
உடலும் ஆவியும் உமக்கே
உள்ளமும் இதயமும் உமக்கே
இருப்பவையெல்லாம் உமக்கே
தருகின்றேன்

Udalum Aaviyum Umakkae


Ullamum Ithayamum Umakkae
Iruppavaiyellaam Umakkae
Tharugindraen
ஆபேலின் காணிக்கை ஏற்றவரே
என்னையும் ஏற்றிடுவாய் 2
தண்ணீரை இரசமாய் மாற்றிய தேவனே
என்னையும் மாற்றிடுவாய் 2

Aabaelin Kaanikkai Aettravarae


Ennaiyum Aettriduvaai 2
Thanneerai Rasamaai Maattriya
Thevanae Ennaiyum Maattriduvaai 2

You might also like