Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 6

யார்? எப்பொழுது?

1. திருடன்/ கள்வன் - மணிமாறன் 1. ஞாயிறு மதியம்


2. பூ
பெ ண்
மணி – திருமதி பூ ங்குழலி
எப்படி நடந்தது?
3. காவல் அதிகாரி
4. பொதுமக்கள் 1. பூங்குழலி- கவனக்குறைவு
2. திருடன் – கயும் களவுமாய்
எங்கு நடந்தது?
எப்படி நடந்தது?
1. நகைக்கடை
1. பசி
2. பேருந்து நிழற்குடை
2. படிப்புச் செலவு
3. மருத்துவச் செலவு
என்ன நடந்தது?
1. நகையைத் திருடுதல்
ஏதேனும்
2. பிடிப்படல் ஒன்றைத்
3. கைது செய்தல் தேர்வு
செய்தல்
திருமதி பூங்குழலி ஞாயிற்றுக் கிழமை
மதியம், நகைக்கடைக்குச் சென்றார். அவர்
அங்கிருந்த நகைகளைப் பார்த்து
இரசித்தார். அவர் தனக்குப் பிடித்தத் தங்க
சங்கிலி ஒன்றை வாங்கினார்.
மணிமாறன், மறைந்திருந்து திருமதி
பூங்குழலி வாங்கிய சங்கிலியைப் பார்த்தான்.
நகையை வாங்கிய திருமதி பூபூ ங்குழலி
பேருந்து நிழற்குடைக்குச் சென்றார். மணிமாறன்,
அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.
திருமதி பூங்குழலியின் அருகில் சென்ற
மணிமாறன், சங்கிலியைத் திருடிக் கொண்டு
ஓடினான். திருமதி பூங்குழலி “ஐயோ, என்
சங்கிலி…. சங்கிலி…” எனக் கூச்சலிட்டார்.
பொதுமக்கள் அவனை வளைத்துப் பிடித்தனர்.
பொதுமக்களில் ஒருவர் காவல்
அதிகாரிக்குத் தொடர்புக் கொண்டார்.
காவல் அதிகாரி அவனைக் கையும் களவுமாய்
பிடித்தார். மணிமாறன் கண்ணீர் விட்டு
அழுதான். காவல் அதிகாரி மணிமாறனைக்
காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்.
“பல நாள் திருடன் இன்று அகப்பட்டான், “
எனப் பலரும் பேசுவதைக் கேட்டு
மணிமாறன் மனம் வருந்தினான்.

You might also like