Presentation

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 3

சுற்றுச்சூழல்

ஒப்படைப்பவர்
ரா.அஜிதா
கி.க.கல்லூ ரி
பலூடந்தாலுமூ டு
டுமூ
சுற்றுச்சூழல்

 சுற்றுச்சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர்


உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட
உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது
கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய
இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது
சுற்றுச்சூழல் பாதுகாப்பு

 சுற்றுச் சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச் சூழலை


தனிமனிதனோ , அ மைப் போ , அ ல் லது அ ரசா ங் க மோ இயற் கை
சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும்.
மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில
நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச் சூழல்
சீரழிவிற்குக் காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத்
தொ டங் கியு ள் ளன .
 1960க ளிலிரு ந் து , சுற்றுச் சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல்
பிரச் ச னை க ள் பற் றிய விழிப் பு ண ர் வை ஏற் படு த் தியு ள் ளன .
 மனித நடவடிக்கைகளினால் சுற்றுச் சூழலில் தாக்கம் எந்த அளவிற்கு ஏற்படுகின்றது
என்பது தெளிவாக தெரியவில்லை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சில சமயங்களில்
க டு மையாக விமர் சி க் க ப் படு கின் றன

You might also like