Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 13

அண்ணாவுடைய

புலப்பாட்டுத்திறன்
அண்ணாவுடைய மொழிப்புலமை

“ NO SENTENCE CAN END WITH BECAUSE BECAUSE, BECAUSE IS


A CONJUNCTION. “

“ எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல்


‘ஏனென்றால்’ ஏனென்றால், ‘ஏனென்றால்’ என்பது
இணைப்புச்சொல்.
பேச்சாற்றல்

 தமிழும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும்


வல்லவர்.
 இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார்.

 அவற்றுள் சிலவற்றை இயக்கியிருக்கிறார், சிலவற்றுள் நடித்திருக்கிறார்.

 தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம், எழுதியவரும் தன்னுடைய


திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன்மூ லம்
முதன்முதலாக
மூ
பரப்பியவரும் இவரே.
 நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை ,
தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர்,
சென்னை இராசதானியில் தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில்
பத்திரையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினர்.
 எளிய நடை

 ஊக்கமளிக்கும் வார்த்தைகள்

 எழுச்சித்தரும் மொழிகள்

 அயல் நாடுகளுடன் ஒப்புமை

 சங்க கால மறவர்களை நினைவூட்டல்வூ


ட்டல்
 மாணவர்களை சீர்திருத்தாளிகளாக்கி.
அரசியலில் நுழைவு
• நீதிக்கட்சியில் 1935இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
• இது பிராமணரல்லாதோருக்கான அமைப்பு - 1917 – மதராஸ்
ஒருங்கிணைப்பு இயக்கம் - அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது.
• ஆரம்பம் - பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை
ஏற்கும் விதம், கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் வகை – பல
உதவிகளை புரிந்து வந்தது.
• பின்னாளில் - அரசியல் கட்சி – சர். பி. டி. தியாகராய செட்டி மற்றும் எம்.
நாயர் - துவக்கப்பட்டது.
• இக்கட்சி பின்னர் “தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம்” –
“நீதிக்கட்சி” - பெயர்மாற்றம்.
• இக்கட்சி சென்னை இராசதானியில் சுயாட்சி முறை – 1937ல் - இந்திய
தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்
பெற்றிருந்தது.
பெரியாருடன்
அந்நேரம் - அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் (கட்சியின் தலைவர்
பொறுப்பு) சேரந்தார் .
அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகை - உதவி ஆசிரியராக.

பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகை - குடியரசு பத்திரிகை -


ஆசிரியர் ஆனார். பிறகு தனியாக திராவிட நாடு - தனி நாளிதழைத் தொடங்கினார்.

1944 - பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் - பெயர் மாற்றினார்.


பெரியாருடன் கருத்து வேறுபாடு மற்றும்
திமுக உருவாதல்
சட்ட மன்றத்தில் அண்ணா

1. சிறந்த பணி
2. கண்ணியமான பேச்சு ( எதிர்த்து கேள்வி கேட்பவரை
சிந்திக்கவைக்கும், கோபக்கணைகளைத்
தொடுப்பவர்களை வெட்கித் தலைகுனிய வைக்கும்.
அண்ணா ஏற்படுத்திய மாற்றங்கள்

1. 1967 - தேர்தல் - திமு கழகம் வெற்றி பெற்று – முதல் முரை – தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
2. அவரது தலைமையில் - 1967 மார். 6ல் - அமைச்சரவை - இளைஞர்களை + அமைச்சரவையாக
விளங்கியது.
3. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் - சுயமரியாதை திருமணங்களை சட்டபூ ர்வமாக்கி
த பூனது
திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார்.
4. இருமொழி சட்டங்கள் உருவாக்கி ( தமிழ் மர்றும் ஆங்கிலம்) மும்மொழித் திட்டத்தினை
( தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார்.
5. மதராஸ் மாநிலம் - “ சென்னை” - 1969 ஜன. 14ல் - தமிழ் நாடு - பெயர் மாற்றி - தமிழக
வரலாற்றில் நீங்கா இடம்.
நிலையும் நினைப்பும்

1. ஒரு நாட்டின் நிலை , அதன் நினைப்பை உருவாக்குகிறது.

2. திருட்டுத் தனமாக கனித்தேடி மரம் ஏறியவன் - நிலை


உயர்ந்திருக்கும் ; நினைப்பு தாழ்ந்திருக்கும்.

3. மூமூ ன்றடுக்கு
மாடி கட்டும் தொழிலாளி - அந்த மாடி வீடு
சொந்தமில்லையோ ;

அது மர உச்சியிலிருக்கும் அவனுக்கு மரம் சொந்தமில்லை.

4. நிலை உயர்ந்திருந்தும் , நினைப்பு தாழ்ந்திருந்தது.

5. சொந்தக்காரர்களாக இருந்தால் நினைப்பு உயர்ந்திருக்கும்.


6. சங்க கால அரசர்கள் - தானம் வழங்கினர். அன்பால் ஆட்சி.
வீரர்கள் - போர் - புயம் வீங்கும், உள்ளம் கிளர்ந்தெழும்.
மொழி, கலை, நாகரிகம் - சிறப்புற்று இருந்தது.

இக்காலம் - பிற நாட்டுக்கு அடிமையாகி , செல்வம்


சீரழிக்கப்பட்டு , மனிதர்கள் ஒற்றுமையில்லாமல் வாழ
வழியில்லாமல் - நிலை - இக்கால நினைப்பு .

7. இயற்கையாகவே நல்ல உயர்ந்த நினைப்புகள் -


இடைக்காலத்தில் - யாகம், யோகம், மாகாளி, திரிசூ லம்சூ
லம் ,
ஜெபமாலை , கமண்டலம் - தாழ்ந்த நினைப்பைத் தந்தன.
ஆரியர்கள் ஜப்பானியர்களின் புகுதல்
நன்றி

You might also like