கணிதம் ஆண்டு 6 பிரச்சனைக் கணக்குகள்

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 8

கணிதம்

ஆண்டு 6

பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வுக்


காணுதல்

1.3.4 ¦¸¡Îì¸ôÀð¼ ÝÆÄ¢ø ÓØ எñ¸û, ¾ºÁõ ÁüÚõ À¢ýÉò¾¢ø சேர்ò¾ø, ¸Æ¢ò¾ø, ¦ÀÕì¸ø, ÅÌò¾ø,
¸Äவைì ¸½ì̸û ÁüÚõ ¿¢¸Ã¢யை ¯ûǼ츢 «ýÈ¡¼ô À¢Ãîºனைì ¸½ì̸ÙìÌò ¾£ர்வு
¸¡ñÀர்..
மாணவர்கள் செய்ய வேண்டியவை

1 கேள்வியை வாசித்துப் புரிந்துக்


கொள்ளுதல்

2 திறவுச் சொற்களுக்குக்
கோடிடுதல்
3 கணிதத் தொடரை எழுதுதல்

4 தீர்வுக் காணுதல்
சுலபமாக நினைவுக் கூறும் முறை

வாசித்து

கோடிட்டு

எழுதி

தீர்வுக் காண்க
கேள்வி 1

ஒரு நிறுவனம் புதிய பொருள்கள் தயாரிக்க


RM3.45 மில்லியன் முதலீடு செய்தது.
மற்றொரு நிறுவனம் அந்நிறுவனத்துடன்
இணைந்து RM1.5 மில்லியன் பணத்தை
முதலீடு செய்திருந்தது.
அந்நிறுவனங்களின் மொத்த முதலீடு
எவ்வளவு?
வாசித்துப் புரிந்துக் கொள்ள
வேண்டும்

ஒரு நிறுவனம் புதிய பொருள்கள் தயாரிக்க


RM3.45 மில்லியன் முதலீடு செய்தது.
மற்றொரு நிறுவனம் அந்நிறுவனத்துடன்
இணைந்து RM1.5 மில்லியன் பணத்தை
முதலீடு செய்திருந்தது.
அந்நிறுவனங்களின் மொத்த முதலீடு
எவ்வளவு?
திறவுச் சொற்களுக்குக் கோடிட
வேண்டும்
ஒரு நிறுவனம் புதிய பொருள்கள் தயாரிக்க
RM3.45 மில்லியன் முதலீடு செய்தது.
மற்றொரு நிறுவனம் அந்நிறுவனத்துடன்
இணைந்து RM1.5 மில்லியன் பணத்தை
முதலீடு செய்திருந்தது.
அந்நிறுவனங்களின் மொத்த முதலீடு
எவ்வளவு?
கணிதத் தொடர்/ தீர்வுக்
காணுதல்
RM3.45ம + RM1.5மி

RM 3. 4 5 மி
+ RM 1. 5 மி

RM 4. 9 5 மி
நன்றி மாணவர்களே…

You might also like