ம இ கா

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 5

ம.இ.

கா கட்சி

 மலேசியாவில் இந்தியர்களுக்காக நிறுவப்பட்ட அரசியல் கட்சி


 1946 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டது.
 ஜோன் ஏ. திவி, அப்போது இந்தியர்களிடையே நிலவிய சமூகப்
பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.
 தற்போதைய தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
 தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் உருவாகவும் இக்கட்சி துணைப்புரிந்த்து
 மக்கள் குறிப்பாக இந்தியர்கள் படும் இன்னல்களைத் தீர்த்தாலும்
மலேசியாவில் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் துணைப்புரிந்த்து.
தொண்டுகள்/சேவைகள்
 தமிழர் எழுச்சி விழா
 இலக்கிய போட்டிகள்
 பயிற்சி நூநூ ல்கள்
 எழுத்தாளர்களின் அங்கீகாரம்
மலேசிய இந்து சங்கம்

 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்து


 2015-ஆம் ஆண்டில் 50 ஆண்டுகளைக் கடந்தது
 தலைவர் டத்தோ மோகன் ஷான்
 2018-இல் தேசிய நிலையிலான தேர்தலில் வெற்றி பெற்றவர்
 தலையாய கொள்கை: நாட்டிலுள்ள இந்து ஆலயங்கள், இந்து இயக்கஙகள் இணைத்து
மேம்படையச் செய்து தலைசிறந்த மலேசிய இந்து மக்களை உருவாக்குதல்
 முக்கிய நோக்கம்:
- ஆன்மீகம்,ஒழுக்கநெறி,கலாச்சாரம்,சமூக ஈடுபாடு
-இந்து சமயம் கற்பதற்கும் மேம்படுவதற்கும்
தொண்டுகள்/சேவைகள்

 திருமுறை ஒதும் போட்டி


 சமய சொற்பொழிவு
 சமய முகாம்
 வகுப்பு போதனைகள்
 சமய கருத்தரங்குகள்
மேற்கொள்

 https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A
%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%
A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF
%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
 http://peraktamilwriters.blogspot.com/2010/
 https://www.malaysiahindusangam.org/sample-page/objectives/
 https://youtu.be/VyLkVsXf0n4
 https://youtu.be/jpUgR8nFQV0

You might also like