Thirukural Yr 4.25.06.2021

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 4

திருக்குற

ள்
கற்க கசடறக் கற்பவை
கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391)
பொருள்

கற்க - படிக்க தகுந்த

கசடறக் – பிழையின்றி

கற்றபவை – கற்க வேண்டும்

கற்றபின் – கற்ற பிறகு

நிற்க - கடைபிடிக்க வேண்டும்

அதற்குத் தக – அதற்கேற்றவாரு
பொருள்

•கற்கத்தகுந்த நூல்களைக் குற்றமறக்


கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு
கற்ற கல்விக்குத் தகுந்தபடி
நடந்தகொள்ள வேண்டும்.
ஓதுவ தொழியேல்

You might also like