Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 8

வேற்றுமை உருபு

முதலாம் வேற்றுமை (எழுவாய்)

உருபு இல்லை

எ. கா : 1. குதிரை வேகமாக ஓடியது.


2. அம்மா சமையல் செய்தார்.
இரண்டாம் வேற்றுமை (ஐ)

 அம்மா வரதனைக் கூகூ ப்பிட்டார்.


(வரதன் + ஐ)
 அக்காள் பூவைப் பறித்தார்.
(பூ +ஐ)

 க, ச, த, ப வரிசையில் வலிமிகும்.
மூமூ ன்றாம்
வேற்றுமை
(ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்)

 ஓவியம் மணியால் வரையப்பட்ட்து.


 தங்கை பாட்டியோடு கடைக்குச்
சென்றார்.
 மாலா கயல்விழியுடன் பள்ளிக்குச்
செல்வாள்.
நான்காம் வேற்றுமை (கு)

 நேற்று ராமுக்குக் காய்ச்சல். (ராமு + கு)


 வரதன் வீட்டிற்குத் திரும்பினான். (வீடு +
கு)
 தம்பிக்குத் தூதூ க்கம்
வந்தது . (தம்பி +கு )
 மாறனுக்குப் பணம் தேவை. (மாறன் + கு)

 க, ச, த, ப வரிசையில் வலிமிகும்.
பேச்சைக் கேள்
கையைத் தூதூ க்கு
பூபூ னைனைப் பிடி
குப்பையைக்
கூகூ ட்டு
பாடத்தைச் செய்
இறைவனைத்
தொழு

க –க்
த –த்
ச –ச்
ப -ப்

46
கதைக்குப் பாட்டு
மாறனுக்குப் பனம்
தம்பிக்குத் தூதூ க்கம்

62
கடைக்குச்
சென்றார்
காலணியைக்
கழற்றினார்.

92

You might also like