Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 3

குறில் நெடில்

விளக்கு கோலம்
முறுக்கு பானம்
நண்பர்க தாத்தா
ள்
உணவு தோரணம்
குறில், நெடில் சொற்களைக்
கொண்டு வாக்கியம் அமைத்தல்.
1. விளக்கு : தீபாவளியன்று வீட்டு வாசலில் விளக்கு ஏற்றினர்.
2. கோலம் : அக்காள் வண்ணக் கோலம் வரைந்தாள்.
3. முறுக்கு: அம்மாவின் முறுக்கு மிக சுவையாக இருந்தது.
4. பானம் : அனைவரும் குளிர் பானம் அருந்தினர்.
5. நண்பர்கள் : நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக
உரையாடினர்.
6. தாத்தா : தாத்தா எனக்கும் தங்கைக்கும் அங்பாவ் கொடுத்தார்.
7. உணவு : விருந்தினர்கள் பல்வகை உணவுகளை விரும்பி
உண்டனர்.
8. தோரணம் : அப்பா வீட்டு வாசலில் தோரணம் கட்டினார்.

You might also like