Illakiyam

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 12

சூரியன் வருவது யாராலே?

வெ.இராமலிங்கம் பிள்ளை
சூரியன் வருவது யாராலே? தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

சந்திரன் திரிவதும் எவராலே? தரையில் முளைத்திடும் புல் ஏது?

மண்ணில் போட்டது விதையொன்று


காரிருள் வானில் மின்மின்போல்
மரஞ்செடி யாவது யாராலே?
கண்ணிற் படுவன அவை என்ன?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
பேரிடி மின்னல் எதனாலே?
கருவில் வளர்ப்பது யார்வேலை?
பெருமழை பெய்வதும் எவராலே?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
யாரிதற் கெல்லாம் அதிகாரி?
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ?
அதை நாம் எண்ணி்ட வேண்டாவோ?
எத்தனை மிருகம்! எத்தனைமீன்! அரன் அரி யென்பார் சிலபேர்கள்;
எத்தனை ஊர்வன பறப்பனபார்! வல்லான் அவன்பர மண்டலத்தில்
எத்தனை பூச்சிகள் புழுவகைகள்! வாழும் தந்தை யென்பார்கள்;

எண்ணத் தொலையாச் செடிகொடிகள்! சொல்லால் விளங்கா ‘நிர்வாணம்’


என்றும் சிலபேர் சொல்வார்கள்;
எத்தனை நிறங்கள் உருவங்கள்!
எல்லா வற்றையும் எண்ணுங்கால் எல்லா மிப்படிப் பலபேசும்

அத்தனை யும்தர ஒருகர்த்தன் ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள்;


அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம் அதை வணங்கிடுவோம்;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.
1. ஓசைநயம்

எதுகை மோனை
கண்ணி 1 கண்ணி 1 கண்ணி 5
சூரியன் – காரிருள் காரிருள் – கண்ணீர் அந்தப்-அனைவரும்
பேரிடி – யாரிதற் பேரிடி – பெருமழை எந்தப்- எப்படித்
கண்ணி 2 கண்ணி 2 நிந்தை-நினைவிலும்
தண்ணீர் – மண்ணில் தண்ணீர் – தரையில் வந்திப்போம்-
கண்ணில் – எண்ணிப் மண்ணில் – மரஞ்செடி வாழ்வோம்
கண்ணி 3 கண்ணில் – கருவில்
எத்தனை - எத்தனை எண்ணிப் – ஏதோ
எத்தனை – அத்தனை கண்ணி 3
கண்ணி 4 எத்தனை – எத்தனை
அல்லா – வல்லான் எத்தனை – எண்ணத்
எத்தனை – எல்லா
சொல்லால் – எல்லா
கண்ணி 5 கண்ணி 4
அல்லா – அரன்அரி
அந்தப் – எந்தப் வல்லான் – வாழும்
நிந்தை - வந்திப் எல்லா – ஏதோ
சந்தம் இயைபு முரண்

கண்ணி 1 கண்ணி 1 கண்ணி 3


எதனாலே-எவராலே யாராலே-எவராலே ஊர்வன-பறப்பன
கண்ணி 2 எதனாலே-எவராலே
மண்ணில்-கண்ணில் கண்ணி 3
கண்ணி 3 புழுவகைகள்-செடி கொடிகள்-
எத்தனை-அத்தனை உருவங்கள்
கண்ணி 5 கண்ணி 4
அந்தப்- எந்தப் சிலபேர்கள்-சிலபேர்கள்
யென்பார்கள்-சொல்வார்கள்
கண்ணி 5
வணங்கிடுவோம்-
வாழ்ந்திடுவோம்
2.அணிநயம்

உவமை அணி உருவக அணி பின்வருநிலை அணி


கண்ணி 1 கண்ணி 1 கண்ணி 1
மின்மினிபோல் அதிகாரி ( இயக்குபவன்) எவராலே- எவராலே
கண்ணி 2 கண்ணி 2
ஒருவிசை (அதற்றல்) எத்தனை – எத்தனை
கண்ணி 3
சிலபேர்கள்-சிலபேர்கள்
திரிபு அணி தன்மை நவிற்சி அணி

கண்ணி 2 கண்ணி 2
மண்ணில்- கண்ணில் மண்ணில் போட்டது விதையொன்று
மரஞ்செடியாவது யாராலே
கண்ணி 3
எத்தனை-அத்தனை

கண்ணி 5
அந்த - எந்த
3. பொருள் நயம்

தெரிபொருள்
பிரபஞ்ச இயக்கத்திற்கு இளறயாற்றலே காரணம் என்பதை உணர்ந்து அனைவருடனும்
அன்போடு வாழ வேண்டும் என்பதை நயமாகக் கவிஞர் உரைக்கின்றார்.

புதைபொருள்

இறைவழிபாடு பல வழிகளில் இருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்ட நாம் யாவரும் சமமே.


ஆகவே, அதனை உணர்ந்து அன்பு நெறியோடு வாழ்வது சிறப்பபனக் கவிஞர் நயமாக
எடுத்துரைக்கின்றார்.
4. சொல் நயம்

கவிஞரின் சொல்லாட்சித் திறத்தால் இக்கவிதை சிறந்து விளங்குகிறது. மதங்கள் வேறுபடலாம்.


ஆனால், மனிதர்கள் அதன் பேரால் வேறுபட்டுப் பகைக்கொள்ளக்கூடாது என்ற ஆழமான கருத்தை
எளிய சொற்களால், கேள்விகளால் நயம்பட உரைக்கிறார் கவிஞர். உலக இயக்கமும் உயற்கை
நிகழ்வுகளும் வாழும் உயிரினங்களும் கடவுளின் படைப்புகள் என்பதை கீழ்க்காணுமாறு
உணர்த்துகிறார்.

யாரிதற் கெல்லாம் அதிகாரி?


அதை நாம் எண்ணிட வேண்டாமோ?
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்
கேள்வி பாகம் ஒன்று
அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம் அதை வணங்கிடுவோம்;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.

1. இக்கவிதை வரிகள் இடம்பெற்றுள்ள கவிதையின் பாடுபொருள் யாது?(2 புள்ளி?)


பாகம் இரண்டு

1. இக்கவிதையில் காணப்படும் நயங்கள் மூன்றனை விளக்கி


எழுதுக. (10 புள்ளி)

2. ‘சூரியன் வருவது யாராலே?’ கவிதை உனக்குள் ஏற்படுத்திய


தாக்கம் மூன்றனை எழுதுக. (10 புள்ளி)

You might also like