Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 11

ஒளியின் தன்மை

கொடுக்கப்பட்ட பொருள்களை வகைப்படுத்துக.

ஒளிப் புகும் குறையொளி புகும் ஒளிப் புகா


ஒளியின் தன்மை

ஒளிபுகும் குறையொளி புகும் ஒளிப்புகா

மீன் தொட்டி நெகிழிப் பை மேசை

ஆடிக்குவளை அச்சித்தாள் தாள்

rubrik
ஒளி பிரதிப்பலிப்பு
• ஒளி ஓர் மேற்பரப்பின் மீது பட்டு எதிரொளிப்பதையே ஒளி பிரதிபலிப்பு
என்கிறோம்.

• ஒளி வழவழப்பான மற்றும் பளபளப்பான மேற்பரப்பில் தெளிவாகப்


பிரதிபலிக்கும்.
• சொரசொரப்பான மேற்பரப்பில் ஒளியால் தெளிவாகப் பிரதிபலிக்க
முடியாது.
உதாரணங்கள்
ஒளிகதிர்கள்

வழவழப்பான
மற்றும்
பளபளப்பான
மேற்பரப்பு

சொரசொரப்பான
மேற்பரப்பு
கேள்வி
• எந்த மேற்பரப்பில் ஒளி கதிர்கள் தெளிவாக பிரதிபலிக்கும் ?

• ஒளி பிரதிபலிப்பு என்றால் என்ன?

• ஒளி பிரதிபலிக்கவில்லை என்றால் என்ன நிகழும்?


புதிர்
புதிர்

படத்தில் காணும்
பொருள்களில்
எவை ஒளியைப்
பிரதிபலிக்கும் ?
புதிர்
எந்த மேற்பரப்பில் ஒளி பிரதிபலிக்கும்?

A. தார் தரை
B. நீர்
C. புல் தரை
புதிர்

இந்த மேற்பரப்பில்
தோன்றும் ஒளிக் கதிரை
வரையவும்.

You might also like