Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 7

நலக்கல்வி

ஆண்டு : 6
உணவு மற்றும் நீரால்
பரவும் நோய்களின்
அறிகுறிகளை அறிவோம்

ஆசிரியர் திரு. ச.பிரபு


• உணவு ஆகியவற்றால் ஏற்படும் நோய்கள் பரவும்
நோய்களாகும்
• ஆபத்தானவை
• நோய்க்கான அறிகுறிகளை அறிந்து அதற்கான
நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
நச்சுணவு

• வயிற்றுப் பகுதியில் அதிக வலி


• வாந்தி
• வயிற்றுப் போக்கு
• மிதமான குமட்டல்
• தலைச் சுற்றல்
• காய்ச்சல்
குடற்காச்சல்(TYPHOID)

• வயிற்றுப் போக்கு
• மலச்சிக்கல்
• வயிற்று வலி
• உடல் அசதி
• உணவில் நாட்டமின்மை
• தலை வலி
கழிச்சல்(CHOLERA)

• வாந்தி
• நாடித் துடிப்பு அதிகரிப்பு
• தாகம்
• வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு
• அதிகக் கோபம்
கல்லீரல் அழற்சி ‘A’
(HEPATITIS A)
• குமட்டல், வாந்தி
• உணவில் நாட்டமின்மை
• காய்ச்சல்
• சிறுநீரகம் கருமையடைதல்
• கண், தோல் மஞ்சள் நிறமாகுதல்
• களைப்பு
பயிற்சி

https://wordwall.net/play/19592/508/645

You might also like