Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 11

முன்னுரை :

சங்க இலக்கியங்கள்
பண்டைத் தமிழர்களின்
வாழ்வியல் உண்மைகளை
பதிவு செய்வதோடு நீதி
மற்றும் அற கருத்தையும்
விளக்குகிறது.
நீதி நூல்கள்:
திருக்குறள்;நாலடியார்;
நான்மணிக்கடிகை;சிறுபஞ்சமூலம்
போன்ற பதினென்கீழ்கணக்கு
நூல்கள், நீதி மற்றும் அற
கருத்துக்களை கூறுகிறது.
அதனால் இது நீதி நூலாக
கருதப்படுகிறது.
திருக்குறள்:
நீதி இலக்கியத்தின் இயல்புகளும் ,
இலக்கிய
உலகில் நீதி இலக்கியத்திற்குரிய
இடத்தையும், திருக்குறள்
பெற்றுத் தந்துள்ளது என்பது
தமிழுக்கு பெருமையை
சேர்க்கிறது.
மக்கள் வாழ்க்கையை எவ்வாறு
திருக்குறள் திருத்தி
அமைத்துள்ளது என்பதையும் , இன்றைய
மக்களுடைய
வாழ்க்கை சிறப் புற்று விளங்க,
அது எவ்வாறு உதவ முடியும்
என்பதையும் அறிஞர் பலர்
ஆராய்ந்தனர்.
குறள் எண்:116
கெடுவல்யான் என்பதே அறிகதன்
நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.
பொருள்:
தன் நெஞ்சம் நீதியை விட்டு
அநீதியை எண்ணினால், அது
கெடப் போவதற்கு
அறிகுறி.
குறள் எண் 116 நீதி மற்றும்
அநீதியின் தீமைகளை பற்றியும்
விளக்குகிறது.இது போன்ற நீதி
கருத்துகள் நிறைந்த குறள்கள்
திருக்குறளிள் மிகுந்த அளவில்
காணப்படுகிறது.
பதிணெண்கீழ்கணக்கு :
நாலடியார்:
இது புகழ் பெற்ற தமிழ் நீதி
நூலான திருக்குறளுக்கு
இணையாய் பேசப்படும் சிறப்பை
பெற்றுள்ளது.இதனை நாலடி
நானூறு என்றும் கூறுவர்.
வாழ்க்கையின் எளிமையான
பொருட்களை உவமைகளாகக்
கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார்
தனித்துவம் பெற்று
விளங்குகிறது. இந்நூல்
ஆங்கிலத்தில் மொழி
பெயர்தகப்பட்டுள்ளது.
முடிவுரை :
இது போ ன் ற நீ தி
மற்றும் அற கருத்துக்கள்
ச ங் க இலக் கியங் க ளில்
மற்றும் நூநூ ல்களில்
காணப்படுகிறது.

You might also like