ஒளி

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 17

ஒளி

ஒளியின் தன்மைகள்

❖ ஒரு வகை சக்தி


❖ ஒரு பொருளைப் பார்க்க ஒளி சக்தி அவசியம்
❖ ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்
❖ ஒளி தடைப்படும்போது நிழல் ஏற்படும்
❖ ஒளி பிரதிபலிக்கும்
❖ ஒளி விலகல்
ஒளி நேர்கோட்டில் பயணிக்கும்

எடுத்துக்காட்டுகள்:

இரவில் வாகனத்தின் உலங்கூர்தியின் காட்டில் சூரியனின்


விளக்கு வெளிச்சம் விளக்கு வெளிச்சம் ஒளி படர்ந்துள்ளது
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்

★ ஒளியைப் பார்க்க முடிகிறது காரணம் அட்டைகள் நேராக


அடுக்கப்பட்டுள்ளது.
★ ஒளியைப் பார்க்க முடியவில்லை காரணம் அட்டை B
நகர்த்தப்பட்டுள்ளதால், ஒளியின் பயணம்
தடைப்பட்டுள்ளது
நிழல்
திடப்பொருள் ஒளியை மறைக்கும் போது நிழல் உண்டாகும். ஒளியினை
மறைக்கும் பொருளின் வகைக்கு ஏற்ப நிழலின் தெளிவு
மாறுபட்டிருக்கும். கீழ்க்காணும் 3 கூறுகளில் பொருள்களை
வகைப்படுத்தலாம்:

 ஒளி ஊடுருவும் பொருள்


 ஒளி ஊடுருவாப் பொருள்
 குறையொளி ஊடுருவும் பொருள்
நிழலின் தெளிவைப் பாதிக்கும் கா

ஒளி ஊடுருவும் பொருள்


 தெளிவான நெகிழிப் பைகளும் தெளிவான ஆடிக் குடுவைகளும் ஒளி
ஊடுருவும் பொருள்களாகும். இவை ஒளியை முழுமையாக ஊடுருவச்
செய்யும். ஆகவே, நிழல் தோன்றாது.
நிழலின் தெளிவைப் பாதிக்கும் கா

குறையொளி ஊடுருவும் பொருள்


● ஒளிகசியும் காகிதம், வண்ண நெகிழிப்பை, வண்ணம் பூசப்பட்ட கண்ணாடி,
கருப்புக்கண்ணாடி போன்றவை குறையொளி ஊடுருவும் பொருள்களாகும்.
இவை, குறைந்த அளவிலான ஒளியையே உடுருவச் செய்யும். அகவே,
தெளிவற்ற நிழல் தோன்றும்.
நிழலின் தெளிவைப் பாதிக்கும் கா

ஒளி ஊடுருவாப் பொருள்


● புத்தகம், சுவர், குவளை அலுமினியத் தட்டு, மரம் போன்றவை ஒளியை
முழுமையாக ஊடுருவச் செய்யாத பொருள்களாகும். ஆகவே, தெளிவான
நிழல் தோன்றும்.
நிழலின் அளவை மாற்றும் காரணிகள்
• ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம்
• பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம்

ஒளி மூலத்துக்கு அருகில் ஒளி மூலத்துக்கு தொலைவில்


பொருள் இருந்தால், நிழல் பொருள் இருந்தால், நிழல்
பெரிதாக தெரியும். சிறிதாக தெரியும்.
நிழலின் வடிவத்தை மாற்றும் காரணிகள்
● ஒளி மூலத்தின் அமைவிடம்
● பொருளின் நிலை
ஒளி பிரதிபலிப்பு
● ஒளி வழவழப்பான, பளபளப்பான மேற்பரப்பில் தெளிவாகப் பிரதிபலிக்கும்
● சொரசொரப்பான மேற்பரப்பில் ஒளி தெளிவாகப் பிரதிபலிக்காது

தெளிவான நீரில்
தோன்றும் பிம்பம்

வழவழப்பான சொரசொரப்பான
மேற்பரப்பு மேற்பரப்பு
ஒளிக்கதிரின் திசை

கைமின் விளக்கு பிரதிபலிக்கும்


(ஒளி மூலம்) ஒளிக்கதிர்

நிலைக்கண்ணாடி
ஒளி பிரதிபலிப்பால் ஏற்படும் நன்மைகள்

மறைநோக்காடி
குவிகண்ணாடி பல் மருத்துவக்
கண்ணாடி

வாகனப்
பக்கவாட்டுக்
கண்ணாடி நிலைக் கண்ணாடி

மறைந்திருந்து
மறைந்திருக்கும் பார்க்க உதவுகிறது
வளைந்த பற்களைச்
பாதையில் வரும் சுலபமாகப்
வாகனங்களைப் பார்ப்பதற்குப்
பார்க்க உதவும் பயன்படுகிறது
நமது முழு
பின்னால் வரும் உருவத்தைப்
வாகனத்தைக் பார்க்க உதவுகிறது
கவனிக்க
உதவுகிறது
ஒளி விலகல்
● ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும்போது விலகிச்
செல்கிறது.
● ஓளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றமே ஒளி விலகலை ஏற்படுத்துகின்றது.

ஒளி விலகலால் மீனின்


அமைவிடம் மாறியுள்ளது

ஒளி விலகல் மீனின்


உண்மையான
அமைவிடம்
வானவில்
● சூரிய ஒளி நீர்த்துளிகளின் ஊடே ஊடுருவி செல்லும்போது ஒளி சற்று விலகிச்
சென்று சூரிய ஒளியில் உள்ள வண்ணங்கள் பிரதிபலிக்கும். இதனையே
வானவில் என்கிறோம்.
நாமும் வானிவில் உருவாக்கலாம்

You might also like