1.3.3

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 10

பாடம் :

தமிழ்மொழி
ஆண்டு :
3 சூ சூ ரியன்
தலைப்பு : மொழி விழா
ஆசிரியை:
திருமதி
இரா.தனலெட்சுமி
தமிழ்ச் சான்றோர்கள்
உரையாடலை வாசி

உட்கருவை யோசி
திருவள்ளுவர்
திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை
இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார்.

கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும்


இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார்
மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த
நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட
பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள்
ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர்


சிலை
திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில்
அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும்,
முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில்
அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது.
மகாகவி பாரதியார்

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர்,


விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத்


தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு
சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள்
மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
ஔவையார்

ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண் புலவர்.


ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர்
இருந்தனர்.

நீதி இலக்கிய காலத்து ஔவையார் எழுதிய ஆத்திசூடி,


கொன்றை வேந்தன், மூதுரை போன்றவை உலகுக்கு
நற்கருத்தைக் கூறி மக்களை நலமுடன் வழச் செய்கின்றன.
பாரதிதாசன்
பாரதிதாசன் இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்'
ஆகும்.

தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய


பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று
தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், புரட்சிக்


கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக
அழைக்கப்படுபவர்.

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த


பாரதிதாசன், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய
பாரதியாரைக் கருதினார்.
நடவடிக்கை நூல்
பக்கம் 1
வினாவை வாசி...
விடையை யோசி...

முயற்சித்த
அனைத்து
மாணவர்களுக்கும்
வாழ்த்துகளும்
பாராட்டுகளும்
நன்றி
தமிழோடு
உயர்வோம்

You might also like