Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 11

எண்

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எண்


ஆகும்.

ஒருமை பன்மை
ஒன்றுக்கு
ஒரு பொருளைக்
மேற்பட்ட
குறிப்பது
பொருள்களைக்
ஒருமை
குறிப்பது பன்மை
விதி : 1

ஒருமை பன்மை

x கள்
விதி : 2
(பன்மை)

ம் ங்
விதி : 2
(பன்மை)

ல் ற்
ஒருமை பன்மை
கல் கற்கள்
பல் பற்கள்
சொல் சொற்கள்
புல் புற்கள்

You might also like