272959045-கிரந-த-எழுத-து

You might also like

Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 9

ஷ ஜ

படைப்பாளர்கள் ஸ ஹ

துர்கா த/பெ அண்ணாமலை க்ஷ ஸ்ரீ

கலைவாணி த/பெ இராஜேஸ்பரன்


கிரந்த எழுத்துக்கள்

 வடமொழியில் கிரந்தம் எனின் நூநூ ல்என்று


பொருளாகும்.

 தமிழகத்தில் களப்பிரர் காலத்தில் (கி.பி. 3-6


ஆம் நூ ற்றாண்
நூ டு
கள்
) இவ் வெழு த் து மு றை
புகுந்தது.

 தமிழ் எழுத்துக்களோடு ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ, ஸ்ரீ


ஆகிய வடமொழி எழுத்துக்களைச் சேர்த்துவிட்டால்
அவை கிரந்த எழுத்து என்றாகும்.
 பல்லவர் ஆட்சிக் காலத்தில் அஃது
உச்சநிலையில் இருந்தது.

 இவை பல்லவ மன்னர்களின்


கல்வெட்டுகளிலும், செப்பேட்டுச்
சாசனங்களிலும் கையாளப்பட்டுள்ளன.

 சமணர்கள் இவ்வெழுத்து முறையைப்


பயன்படுத்திப் பல நூநூ ல்களை
இயற்றினர் .
அவை:
‡ ஸ்ரீபுராணம்

‡ ஸ்ரீமாகநந்தி
கிரந்த எழுத்துக்களின் வகைகள்


க்

ஸ்ரீ ஷ
ஜ ஸ
ஜ ஜja,
ஜாjā,
ஜிji,
ஜீjī,
ஜுju,
ஜூjū,
ஜெ je,
ஜேjae,
ஜை jai,
ஜொjo,
ஜோjō,
ஜௌjau,
ஜ் j
ஸSa ஸாSaa,
ஸி Si,
ஸீSii,
ஸுSu,
ஸூSū,
ஸெ Se,
ஸேSē,
ஸைSai,
ஸொ So,
ஸோSō,
ஸௌSau,
ஸ் S
ஹ ha ஹாhā,
ஹி hi,
ஹீhī,
ஹுhu,
ஹூhū,
ஹெ he,
ஹேhē,
ஹைhai,
ஹொ ho,
ஹோhō,
ஹௌhau,
ஹ் h
க்ஷkṣa க்ஷாkṣā,
க்ஷிkṣī,
க்ஷீkṣī,
க்ஷுkṣu,
க்ஷூkṣū,
க்ஷெkṣe,
க்ஷேkṣē,
க்ஷைkṣai,
க்ஷொkṣo,
க்ஷோkṣō,
க்ஷௌkṣau,
க்ஷ்kṣ
ஷṢa, ஷாṢā,
ஷிṢi,
ஷீṢī,
ஷுṢu,
ஷூṢū,
ஷெṢe,
ஷேṢē,
ஷைṢai,
ஷொṢo,
ஷோṢō,
ஷௌṢau,
ஷ் Ṣ

You might also like