Download as ppt, pdf, or txt
Download as ppt, pdf, or txt
You are on page 1of 9

PROGRAM 3

BAHASA
MINGGU 36
TAHAP 1
படிநிலை 1
திரு
க்குறள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள்


வைக்கப் படும்

பொருள் :
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,
வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.
AYAT BM TAHAP 1

Pak Cik Osman membeli


beberapa papan petai di
pasar tani.
ENGLISH SENTENCE LEVEL 1

The newscaster reads


the news fluently.
TAHAP 2
மூமூதுரை
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.

பொருள்:
கொக்கானது வாய்க்காலில் ஓடுகிற சிறுமீன்கள் ஓடிக்கொண்டிருக்க,
அவற்றைப் பிடிக்க எண்ணாமல் பெரிய மீன்கள் வரும்வரையும்
அடங்கிக் காத்திருக்கும். அதைப்போன்று அடக்கமாயிருப்பவரை
அவரது வலிமையை அறியாது அறிவற்றவரென்று கருதி, அவரை
வெல்வதற்கு முயலக்கூடாது. அதனால் துன்பமே வந்து சேரும்.
AYAT BM TAHAP 2

Ibu mengusap bulu kucing


yang comel itu dengan
perlahan-lahan.
ENGLISH SENTENCE LEVEL 2
The naughty boy was
attacked by a swarm of
wasps yesterday.

You might also like